உள்ளாட்சி தேர்தலில் விஜய் அணியினர் பெற்ற அபார வெற்றி!

Vijay team wins in local elections

உள்ளாட்சி தேர்தலில் விஜய் அணியினர் பெற்ற அபார வெற்றி! தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களை பிரித்ததன் காரணமாக தற்போது தமிழகமெங்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 9 மாவட்டங்களிலும் 169 இடங்களில் விஜய்யின் ரசிகர்கள் போட்டி போட்டனர். அவற்றில் தற்போது வரை மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 77 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. வாக்கு … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வரும் 14 (வியாழக்கிழமை) மற்றும் 15ம் (வெள்ளிக்கிழமை) தேதிகளில் நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ள அறிவிக்கையில், வரும் புதன்கிழமை செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், … Read more

SBI  வங்கியின் தங்க டெபாசிட்! இதில் இவ்வளவு பயன்களா? மக்களே இன்றே விரைந்திடுங்கள்!

SBI Bank Gold Deposit! Plan to enrich the future! Here are the details

SBI  வங்கியின் தங்க டெபாசிட்! இதில் இவ்வளவு பயன்களா? மக்களே இன்றே விரைந்திடுங்கள்! தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் டெபாசிட் என்ற ஒன்றையே மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம் எதிர்காலத்தை நினைத்து மக்கள் தங்கள் பெயரிலோ தங்களது வாரிசு பெயரிலும் டெபாசிட் செய்து வருவர். பிற்காலத்தில் பேருதவியாக இருக்கும். அந்த வகையில் தற்போது உள்ள காலத்தினர் பணத்தை சேமித்து வைப்பது பற்றி எந்த ஒரு கவலையும் இன்றி உள்ளனர். பொதுவாக டெபாசிட் என்றாலே பணம் மட்டும் டெபாசிட் செய்து … Read more

புதிய ரேஷன் அட்டை  விண்ணப்பித்தவரா? இது அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

Attention Family Cardholders! Here is the important information of the government!

புதிய ரேஷன் அட்டை  விண்ணப்பித்தவரா? இது அரசு வெளியிட்ட புதிய உத்தரவு! கொரோனா தொற்றின் பிடியில் மக்கள் சிக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை செய்தது. குறிப்பாக 4000 ரூபாய் பணத்தை நிதியாக மக்களுக்கு வழங்கியது. இது மட்டுமன்றி இலவச மள்ளிகை பொருள்களையும் மக்களுக்கு வழங்கியது. அச்சூழலில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். சலுகைகள் ஏதும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் பலர் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தனர். சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இப்பொழுது இரு … Read more

சொன்ன சொல்லை காப்பாற்றாத திமுக! அரசு பணியாளர்களின் ஊதிய உயர்வு விவகாரம்!

Need Exemption Bill Matters! Chief who has invited parties!

சொன்ன சொல்லை காப்பாற்றாத திமுக! அரசு பணியாளர்களின் ஊதிய உயர்வு விவகாரம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பாதித்து வருகிறது.முதல் அலையின் போதெல்லாம் தடுப்பூசி இன்றியும் முன்னேற்பாடுகள் இன்றியும் இருந்தது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு கொண்டு வருவதின் பங்கு குறிப்பாக மருத்துவர்களிடமே காணப்பட்டது. அச்சமயத்தில் மருத்துவர்கள் இரு உடைகளை அணிந்துகொண்டு காற்று கூட உள் நுழைய முடியா அளவிற்கு தங்களை பாதுகாத்துக் கொண்டும், கொரோனா பாதித்த வரையும் கண்காணித்து வந்தனர்.இதில் பல மருத்துவர்கள் தொற்று … Read more

வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய   நடவடிக்கை! 

Attention to Outbound Travelers! Tamil Nadu government's new move!

வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய   நடவடிக்கை! தற்பொழுது ஆயுதபூஜை அடுத்த தீபாவளி பண்டிகை நெருங்கி வர உள்ளது. வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வர். அவ்வாறு செல்லுபவர்கள் கடைசி நேரத்தில்தான் பேருந்து கிடைக்காமல் அலைமோதுவர்.தற்போது தான் தொற்றின் பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. அதனால் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு தமிழக அரசும் தற்சமயம் தான் குளிர்சாதன பேருந்துகள் இயக்க அனுமதி அளித்துள்ளது.அந்த வகையில் 72 குளிர்சாதன … Read more

ஆசிரியர் தேர்வு -கால அவகாசம் நீட்டிப்பு :

ஆசிரியர் தேர்வு -கால அவகாசம் நீட்டிப்பு :

சென்னை : முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கு, ‘ஆன்லைன்’ வழியே விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, 31-ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2020 -2021ம் கல்வி ஆண்டிற்கான, முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் நிலை ஒன்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, போட்டி தேர்வு நடைபெறவுள்ளது. மேலும் தேர்வு வழியே நேரடி நியமனம் செய்ய செப்டம்பர் 9-ல் அறிவிப்பு வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 முதல் பெறப்பட்டு … Read more

கர்நாடகத்தை புரட்டியெடுக்கும் மழை வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் :

கர்நாடகத்தை புரட்டியெடுக்கும் மழை வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் :

கர்நாடகா : கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடி மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த, கனமழையால் பெங்களூரு விமான நிலையம் வெள்ளநீரில் தத்தளித்து வருகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பலர் விமான நிலையத்திற்கு வெளியே டிராக்டரில் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டது. பெங்களூருவில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு … Read more

தீபாவளிக்கு மொத்தம் 16540 சிறப்பு பேருந்துகள்! ஏற்பாடு செய்யப்பட்ட ஆறு இடங்கள்!

A total of 16540 special buses for Deepavali! Six places arranged!

தீபாவளிக்கு மொத்தம் 16540 சிறப்பு பேருந்துகள்! ஏற்பாடு செய்யப்பட்ட ஆறு இடங்கள்! தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எப்பொழுதுமே தீபாவளியை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆண்டு தோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அது வழக்கமான ஒன்றுதான். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் பேட்டி அளித்தார். அதில் அவர் இவ்வாறு கூறினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் … Read more

வெள்ளிக்கிழமை முதல் திறக்கக் கோரி மனு! இன்று நீதிமன்றத்தில் அவசர வழக்கு!

Petition to open from Friday! Urgent case in court today!

வெள்ளிக்கிழமை முதல் திறக்கக் கோரி மனு! இன்று நீதிமன்றத்தில் அவசர வழக்கு! கோவையை சேர்ந்த ஆர். பொன்னுசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் பட்டதை அடுத்து, தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. எனவே மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இதெல்லாம் நடைமுறைக்கு வந்தாலும், இன்றும் கோவில்களில் … Read more