சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 18 ஆயிரமாக உயர்வு – தமிழக முதல்வர் அறிவிப்பு

MK Stalin - Latest Political News in Tamil1

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 18 ஆயிரமாக உயர்வு – தமிழக முதல்வர் அறிவிப்பு இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார். தேசிய கொடியை ஏற்றிய பிறகு அங்கு அவர் உரையாற்றினார்.அப்போது அவர் கூறியதாவது சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.இந்த 75 வது சுதந்திர தின விழாவில் கொடியேற்ற வாய்ப்பளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி.விடுதலைக்காகப் போராடிய … Read more

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து

Edappadi Palanisamy - Latest Political News in Tamil

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து நாடு முழுவதும் இன்று 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சுதந்திர தினத்தையொட்டி பாரத பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுகாக உரையாற்றினார்.அதே போல தமிழகத்தில் தமிழக முதல்வர் கொடியேற்றி தமிழக மக்களுக்காக உரையாற்றினார். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில் முன்னாள் தமிழக முதல்வரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின … Read more

பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சியே – சீமான்

Seeman - Latest Political News in Tamil

பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதில் மகிழ்ச்சியே – சீமான் தமிழகத்தில் பாமகவும்,நாம் தமிழர் கட்சியும் பல ஆண்டுகளாக முன்வைத்து வந்த கோரிக்கை உயிரூட்டம் பெற்றது மகிழ்ச்சியே என வேளாண்துறைக்கான நிதிநிலை அறிக்கை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழகத்தில் முதன்முறையாக வேளாண்துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டிருப்பதை உளப்பூர்வமாக ஏற்று வரவேற்கிறேன். வேளாண்மைக்கு முன்னுரிமை தர வேண்டுமென்பதை வலியுறுத்தி, … Read more

கோட்டையில் முதல்முறையாக தேசியக்கொடி ஏற்றிய ஸ்டாலின்! சுதந்திர தினக் கொண்டாட்டம்!

கோட்டையில் முதல்முறையாக தேசியக்கொடி ஏற்றிய ஸ்டாலின்! சுதந்திர தினக் கொண்டாட்டம்!

கோட்டையில் முதல்முறையாக தேசியக்கொடி ஏற்றிய ஸ்டாலின் சுதந்திர தினக் கொண்டாட்டம்! நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். சுதந்திர தின உரையை முதல் முறையாக நிகழ்த்தினார் அவர்.அந்த உரையில் தனக்கு இந்த நல்ல வாய்ப்பினை தந்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தார் அவர்.தமிழ்ச்சமூகம் சிந்தனையால்,பண்பாட்டால்,நாகரிகத்தால்,பழக்க வழக்கங்களால் … Read more

பள்ளிகளை திறக்க விரைந்து உத்தரவு அளிக்க வேண்டும்! நீதிமன்றத்திற்கு மனு கொடுத்த மாணவியின் விபரீத செயல்!

Be quick to order schools to open! The student who filed a petition in the court has committed a heinous act!

பள்ளிகளை திறக்க விரைந்து உத்தரவிட வேண்டும்! நீதிமன்றத்திற்கு மனு கொடுத்த மாணவியின் விபரீத செயல்! பள்ளிகளை விரைவாக திறக்க கோரி மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கூறி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலே நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, அப்போது இருந்தே அனைத்து பள்ளிகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக நாடு முழுவதிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நடுவில் … Read more

மதுரை ஆதினம் உடல் நல்லடக்கம்! அதிமுக வின் முக்கிய புள்ளி பங்கேற்பு..!

Madurai Adinam Physical Fine! AIADMK's main point participation ...!

மதுரை ஆதினம் உடல் நல்லடக்கம்! அதிமுக வின் முக்கிய புள்ளி பங்கேற்பு..! சைவசமய திருமடங்களில் பழமையான ஒன்று தான் மதுரை ஆதீனம்.இந்த ஆதீனமானது மதுரை நகரில் அமைந்துள்ளது.இது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சைவசமய நாயன்மார்களின் ஒருவரான திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்டது.கூன் பாண்டியனை எதிர்த்து சைவ சமயத்தை திருஞானசம்பந்தர் நிலைநாட்டினார் என்பது வரலாற்றுகளில் கூறப்படுகிறது. மேலும் ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும்,தமிழையும் மதுரையில் மறுபடியும் நிலைநாட்டினார் என்றும் கூறுகின்றனர்.திருஞானசம்பந்தம் உருவாக்கிய மதுரை ஆதீனம் மடம் சைவ சித்தாந்தத்தை அடிப்படையாகக் … Read more

பாமகவின் கொள்கையும் நீண்ட நாள் கோரிக்கையும் செயல்படிவம் பெற்றதில் மகிழ்ச்சி – மருத்துவர் ராமதாஸ் 

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

பாமகவின் கொள்கையும் நீண்ட நாள் கோரிக்கையும் செயல்படிவம் பெற்றதில் மகிழ்ச்சி – மருத்துவர் ராமதாஸ் வேளாண் நிதிநிலை அறிக்கை ஒரு நல்ல தொடக்கம். நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை தர வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. … Read more

மீண்டும் திரையரங்குகள் திறப்பா? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

Movie theaters making reservations! This is the next request made to the Government of Tamil Nadu!

மீண்டும் திரையரங்குகள் திறப்பா? தமிழக அரசு வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பாதித்து வருகிறது.முதல் அலையில் அதிகப்படியான இந்திய மக்கள் பாதிக்கப்படவில்லை என்றாலும் இரண்டாம் அலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை தகனம் செய்யக்கூட இடமில்லாமல் தவித்து வந்தனர்.அந்த சூலில் மக்கள் பூங்காக்களையும்,காலி இடங்களையும் தகனம் செய்ய பயன்படுத்திக்கொண்டனர். இவ்வாறு நடந்து கொண்டிருந்த சூழலில் மக்கள் பலர் வெளியே செல்ல அச்சமுற்று இருந்தனர்.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றிலிருந்து மக்களை மீட்க பல திட்டங்களை … Read more

எல்லாவற்றிர்க்கும் இவர்தான் காரணம்! வெகுண்டெழுந்த சிம்புவின் தாய்!

This is the reason for everything! Annoyed Simbu's mother!

எல்லாவற்றிர்க்கும் இவர்தான் காரணம்! வெகுண்டெழுந்த சிம்புவின் தாய்! நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் சங்கம் ரெக் கார்டு போடுவதாக ஒரு தகவல் எழுப்பப் பட்டுள்ளது. இது குறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கொதித்தெழுந்துள்ளார். சிம்பு நடிப்பில் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளார். இதற்காக சிம்பு ஒரு படத்திற்கு இலவசமாக நடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த பஞ்சாயத்தில் மூலம் முடிவு செய்யப்பட்டது. அப்போது … Read more

பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பெண்! பிணமாக திரும்பிய அவலம்!

The woman who had surgery for childbirth! Shame on the corpse!

பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பெண்! பிணமாக திரும்பிய அவலம்! திருப்பத்தூரில் தவறான சிகிச்சையால் குழந்தை தாயை இழந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் ஓட மங்கலம் இருமத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் 33 வயதான இவருக்கும், 29 வயதான இவரது மனைவி ரம்யாவிற்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தர்மபுரியில் செவிலியராக பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு பிறகு அவர் வேலைக்கு செல்லவில்லை. மேலும் … Read more