சுதந்திர தின விழாவில் மறக்கப்பட்ட விவகாரம் – இனியும் இது தொடர்கதையாகி விட கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

சுதந்திர தின விழாவில் மறக்கப்பட்ட விவகாரம் – இனியும் இது தொடர்கதையாகி விட கூடாது! ராமதாஸ் வலியுறுத்தல் தமிழக அரசு தயாரிக்கும் விடுதலைப் போர் ஆவணத்தில் எந்த தலைவரின் பெயரும் விடுபடாமல் உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களின் பங்களிப்பு குறித்த முழுமையான ஆவணம் ஒன்றை தமிழக அரசு தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கும் என்று … Read more

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஆய்வு நிலையம் சொன்ன தகவல்!

Chance of rain in 11 districts! Information from the research station!

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஆய்வு நிலையம் சொன்ன தகவல்! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை, ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,வேலூர், திருப்பத்தூர் ,ராணிப்பேட்டை ,நீலகிரி ,கோவை ,ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். நாளை … Read more

ரூ.100 க்கு கேஸ் ரீபேர் பார்க்க சொன்னால் ரூ.1 லட்சத்துக்கு ஆப்பு வச்சுட்டாங்க! வந்தவனை வெளுத்து வாங்கிய போலீஸ்!

If you ask to see a case repair for Rs.100, put a wedge for Rs.1 lakh! The police who bleached the person who came!

ரூ.100 க்கு கேஸ் ரீபேர் பார்க்க சொன்னால் ரூ.1 லட்சத்துக்கு ஆப்பு வச்சுட்டாங்க! வந்தவனை வெளுத்து வாங்கிய போலீஸ்! இந்த காலக்கட்டத்தில் மக்கள் அன்றாட வீட்டில் உள்ள பொருட்களை பழுதுபார்க்க,தெருக்களில் முன் பின் தெரியாத நபர்களை கூட அழைத்துவிடுகின்றனர்.அதுமட்டுமின்றி அவர்களில் பலர் திருட்டு வேடத்தில் பழுது பர்ப்பவர்கள் போல உள்ளவர்கள் என்று தெரிவதில்லை.அந்தவகையில் மக்கள் பலர் அவர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர்.அவ்வாறு திருப்பூர் அருகே நடைபெற்ற ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது.திருப்பூர் அருகே பெருமாநல்லூர் என்ற பகுதி உள்ளது. அந்த பகுதியில் … Read more

தமிழகத்தில் திறக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகள்! இன்று முதல் இது கட்டாயம்!

தமிழகத்தில் திறக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகள்! இன்று முதல் இது கட்டாயம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை நிறைவடைய போகிறது.இந்த நேரத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும்,விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்து வருகிறது.அந்தவகையில் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.மக்கள் இந்த பெரும் தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. அந்தவகையில் கொரோனா முதல் அலை அதிகமாக … Read more

சிறந்த மூன்றாம் பாலினர் விருது – அசத்திய முதல்வர்!

சிறந்த மூன்றாம் பாலினர் விருது - அசத்திய முதல்வர்!

75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா நேற்று சென்னையில் நடைபெற்ற பொழுது முதல் முறையாக சிறந்த மூன்றாம் பாலினர் விருது முதல்வர் வழங்கப்பட்டது. மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனியாக விருது வழங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த சிறந்த மூன்றாம் பாலினர் விருது தூத்துக்குடியை சேர்ந்த கிரேஸ் பானு என்ற திருநங்கைக்கு வழங்கப்பட்டது.   கிரேஸ் பானு அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு வயது 30. முதன்முதலில் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க கல்லூரியில் நுழைந்த முதல் … Read more

அசத்தலான 3 பாடப்பிரிவுகளை தொடங்கிய I.T.I- என்னென்ன பாடப்பிரிவு தெரியுமா?

அசத்தலான 3 பாடப்பிரிவுகளை தொடங்கிய I.T.I- என்னென்ன பாடப்பிரிவு தெரியுமா?

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஐடிஐயை கல்லூரிகளில் திறன் சார்ந்த படிப்புகள் தான் கற்றுத் தரப்பட்டு வருகிறது. அதில் எலக்ட்ரீசியன், பெயிண்டர், பிட்டர்,பிளம்பர், போன்ற படிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய படிப்புகளை துவங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் ஆலோசனையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.   இதன்படி இந்த காலத்திற்கு ஏற்றவாறு தேவையான … Read more

3 வது அலையை பற்றி திடுக்கிடும் தகவல்! எய்ம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு!

Startling information about the 3rd wave! Announcement by Ames!

3 வது அலையை பற்றி திடுக்கிடும் தகவல்! எய்ம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்கள் ஆறு மாதம் கொரோனா ஊரடங்கு காலத்திலும் அடுத்த ஆறு மாத காலம் தளர்வுகளற்ற ஊரடங்கு என மக்கள் தற்போது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.அந்தவகையில் பாமர மக்கள் தன்கள் வாழ்வாதாரம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.ஊரடங்கு போடப்படும் சூழலில் மக்களுக்கு உதவியாக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தாலும்,அது மக்களுக்கு போதுமானதாக இல்லை. அதனையடுத்து இந்த … Read more

ஊட்டியாக மாறிய சென்னை நகரம்!

ஊட்டியாக மாறிய சென்னை நகரம்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை அருகில் இருக்கின்ற உதகை, கோவை, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை … Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கான தேதி அறிவிப்பு!

ஆகஸ்ட் 17ஆம் தேதி சென்னையில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவருடைய தலைமையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க உத்தேசிக்கப்பட்டு ஆலோசனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அனைத்துமே ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆண்டு இறுதித் தேர்வுகள் கூட கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பொதுத்தேர்வை எதிர்கொள்ள காத்திருந்த … Read more

சென்னையில் 75 வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்த முதல்வர்!

CM opens 75th Independence Day memorial in Chennai

சென்னையில் 75 வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்த முதல்வர்! இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் இன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவில் 75 வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து சுதந்திர தின நினைவு தூண் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அதற்கான இடம் சென்னை காமராஜர் சாலையில், நேப்பியர் பாலம் அருகே … Read more