மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 26-ம் தேதி முதல் இது தொடக்கம்!

Good news for students! It starts on the 26th!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 26-ம் தேதி முதல் இது தொடக்கம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடக்கும் வகையில் முழு ஊரடங்கு 2020 ஆண்டு போடப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்றானது மாணவர்களுக்கு பரவாமல் இருக்க பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசாங்கம்  விடுமுறை அளித்தனர்.மேலும் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது. ஆறு மாதங்களாக நிலவிய ஊரடங்கு தொற்று குறைந்த உடன் மக்கள் வெளியே … Read more

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கப் புதியத் திட்டம்!!

New plan to prevent violence against women !!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கப் புதியத் திட்டம்!! கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயகக் கட்சியின் முன்னணி ஆட்சி இப்போது கேரளாவில் நடக்கிறது.முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் மக்களிடையே  கூறியது என்னவென்றால்,கொரோனா ஊரடங்கு காலத்தின் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிகவும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து பெண்களைப் பாதுகாக்க “பிங்க்” என்ற பாதுகாப்புத் திட்டம் ஜூலை 19 முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் “பிங்க்” பாதுகாப்புத் திட்டம் இன்று முதல் கேரளாவில் அமல்படுத்த … Read more

முதல்வரிடம் வந்த புகார் மனு! SBI  வங்கியின்-யின் அலட்சியம்!

Complaint to the Chief Minister! SBI's negligence!

முதல்வரிடம் வந்த புகார் மனு! SBI  வங்கியின்-யின் அலட்சியம்! இந்த காலக்கட்டத்தில் பணத்தை தவறாக வேறொரு அக்கவுண்டிற்கு போட்டுவிட்டால் ஓர் நொடியில் அவர்கள் எடுத்து விடுகின்றனர்.அவர்கள் மத்தியில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர் புகார் சற்றும் வேறுபட்டதாக உள்ளது.அதாவது,ஓய்வு பெற்ற ஆசிரியர் லட்சுமியின் ஓய்வுதிய பணம் மாதம் தோறும் அவரது SBI அக்கவுண்டிற்கு வந்துவிடும்.இவர் மாதம் தோறும் வங்கிக்கு சென்று தனது பணத்தை எடுத்து வந்துள்ளார்.இம்முறை எடுக்க போகையில் … Read more

நடிகர் சித்தார்த் மரணம்!! இரங்கல் தெரிவிக்கும் யூடியூப் சேனல்!!

Actor Siddharth dies !! YouTube channel to express condolences !!

நடிகர் சித்தார்த் மரணம்!! இரங்கல் தெரிவிக்கும் யூடியூப் சேனல்!! நடிகர் சித்தார்த் இவர் பின்னணி பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் தமிழ்நாடு சென்னையில் பிறந்தவர். இவர் தனது இளமைகால படிப்பை சென்னையில் தான் படித்தார். தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மற்றும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார். மேலும் இந்த படம் அவரின் தமிழ் சினிமா அறிமுகப்படமாக அமைந்தது. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி  என மூன்று மொழிகளிலும் மாறி மாறி சில … Read more

பலத்த மழையால் வீடுகள் இடிந்து விழுந்து 25 பேர் பலி! மக்கள் பெரும் தவிப்பு!

Heavy rains cause houses to collapse, killing 25 Great suffering for the people!

பலத்த மழையால் வீடுகள் இடிந்து விழுந்து 25 பேர் பலி! மக்கள் பெரும் தவிப்பு! மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த மழை பெய்தது.மும்பையை ஒட்டியுள்ள மாஹூல் என்ற மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு அங்கிருந்த சுற்று சுவர்கள் இடிந்து வீடுகளில் விழுந்தது.அதில் 17 பேர் உயிரிழந்தனர்,மேலும் 7 பேர் காயமடைந்தார்கள். புறநகர் பகுதியான விக்ரோலியில் ஆறு குடிசைகள் தாறுமாறாக இடிந்து விழுந்தன,அதில் 7 பேர் உயிரிழந்தார்கள்.அதில் இருவர் மட்டும் … Read more

தொடர்ந்து குறையும் தங்கம் விலை!! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!! இன்று தங்கம் வாங்கலாமா?? தங்கம் வெள்ளி விலை !!

Gold Silver Price Status !! Gold prices continue to fall !! Happy people !!

தொடர்ந்து குறையும் தங்கம் விலை!! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!! இன்று தங்கம் வாங்கலாமா?? தங்கம் வெள்ளி விலை !! தங்கம் விலையானது கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்டு இருந்த நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் சற்று சரிந்துள்ளது. . ஆபரணத் தங்கத்தின் விலையும் சற்று சரிந்து தான் காணப்படுகிறது. தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று சரிவில் காணப்படும் நிலையில், இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சரிவில் தான் உள்ளது. இது அமெரிக்க சந்தையானது … Read more

அறுவை சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனா எப்படி இருக்காங்க?? இத நீங்களே பாருங்க!!

How is Archana after surgery ?? See this for yourself !!

அறுவை சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனா எப்படி இருக்காங்க?? இத நீங்களே பாருங்க!! தமிழ் சினிமாவில் பல முன்னணி தொகுப்பாளினிகள் உள்ளனர். அதிலும் சிலர் மட்டுமே பிரபலமாக இருப்பார்கள். தமிழில் முன்னணி தொலைக்கட்சியாக இருப்பது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சி உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் பணிபுரியும் சிலர் உலகளவில் பிரபலம்  அடைந்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் இருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சி க்கு சென்று பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சி வந்திருப்பவர் தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் … Read more

ஊரடங்கு காலங்களில் விலங்குகளுக்கு உணவளித்த ராணுவப் பெண் அதிகாரிக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி பாராட்டு!!

Prime Minister Modi writes a letter of appreciation to a female army officer who fed animals during the curfew !!

ஊரடங்கு காலங்களில் விலங்குகளுக்கு உணவளித்த ராணுவப் பெண் அதிகாரிக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி பாராட்டு!! ராஜஸ்தானில் கோட்டாவைச் சேர்ந்தவர் பிரமிளா சிங் இவர் ஓய்வுப் பெற்ற ராணுவ மேஜராக உள்ளார்.கொரோனா காலம் தொடங்கிய முதல் ஒன்றரை ஆண்டுகளாகவே ஆதரவற்றுத் தெருக்களில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். இந்த பணிகளில் அவரது தந்தை ஷாம் என்பவரும் இவருக்கு உதவியாக இருந்து வருகிறார். இதனை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி இவர்களை … Read more

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை! ஸ்டாலின் கொந்தளிப்பு!

There is no room for discussion on the Megha Dadu Dam issue! Stalin's turmoil!

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை! ஸ்டாலின் கொந்தளிப்பு! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது முடிவுக்கு வந்து மக்கள் படி படியாக நடைமுறை வாழ்க்கைக்கு திரும்ப  முயல்கின்றனர்.இந்நிலையில் கொரோனா-வை அடுத்து பல பிரச்சனைகள் தமிழ்நாட்டிற்கு வந்த வண்ணமாகதான் உள்ளது.அந்தவகையில் மக்கள் கொரோனாவின் மூன்றாவது அலைக்கு தயாராக இருக்கும் படி மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.மக்களும் மூன்றாவது அலையை நினைத்து கவலையுற்று வருகின்றனர். இந்நிலையில்,முதலில் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்து வந்தாலும் தற்போது இரண்டாம் அலையில் … Read more

சின்னத்திரை சித்ராவை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது!! மனமுடைந்த ரசிகர்கள்!!

Information about the iconic Chitra has been released !! Heartbroken fans !!

சின்னத்திரை சித்ராவை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது!! மனமுடைந்த ரசிகர்கள்!! சின்னத்திரையில் நடிகர் மற்றும் நடிகைகள் உள்ளனர். ஆனால் அதில் சிலர் மட்டுமே ரசிகர்களிம் பிரபலமாக இருபார்கள்.. அவர்களில் மக்களை அதிக அளவு கவர்ந்து மற்றும் அதிக ரசிகர்களை கொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா. இவர்  சின்னத்திரையில் பணியாற்றுவதற்கு முன்பு நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். மேலும் சித்ரா கால்ஸ் என்னும் திரைப்படம் … Read more