தல பயன்படுத்திய பைக்கை வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் விற்ற நடிகர்!! அவரின் சோகக்கதை!!
தல பயன்படுத்திய பைக்கை வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் விற்ற நடிகர்!! அவரின் சோகக்கதை!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்குமார். இவர் தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற தமிழில் பல முன்னணி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் தீனா … Read more