கொந்தளிப்பில் பாமகவினர்! வைரலான போஸ்ட்! தட்டி தூக்கிய போலீசார்!

கொந்தளிப்பில் பாமகவினர்! வைரலான போஸ்ட்! தட்டி தூக்கிய போலீசார்!

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை போலீசரால் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த சின்னநாச்சியூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவான பதிவுகளை போட்டுவந்தார். மேலும், பாட்டாளி மக்கள் கட்சி குறித்தும், அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மற்றும் தலைவர்கள் குறித்தும் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்துள்ளார். இதில் உச்சபட்சமாக … Read more

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் – அதிரவைத்த முன்னாள் அமைச்சரின் பரபரப்பு பேட்டி!

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்

அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்தை இணக்கத் திட்டமிட்டு உள்ளதாக வெளியான செய்திகள் வதந்தி என்று, அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுகவின் மறைந்த பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டது. சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தினகரன் தனியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று ஒரு கட்சியை தொடங்கினார். பின்னர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் – … Read more

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்! உருவாகிறது புயல் – என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதெர்மேன்!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்! உருவாகிறது புயல் - என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதெர்மேன்!

கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அக்னி வெயில் முடிந்த பிறகு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய தொடங்கிய நிலையில், தற்போது அது ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கும் அளவுக்கு அதி தீவிரம் அடைந்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி கோவை மாவட்டங்களில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ள செய்தி குறிப்பின்படி, தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் … Read more

இனி அரசு மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை அனைவருக்கும் 3 ஷிப்ட்!! தமிழக அரசு அரசானை வெளியீடு!!

Now 3 shifts for everyone from government doctors to nurses!! Tamil Nadu Government Release!!

இனி அரசு மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை அனைவருக்கும் 3 ஷிப்ட்!! தமிழக அரசு அரசானை வெளியீடு!! இனி தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் மூன்று ஷிப்ட் முறையில் பணி நேரம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், காலை 6:00 மணி முதல் மதியம் 2 வரை முதல் ஷிப்ட் பணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதியம் ஒரு மணி முதல் இரவு 9 … Read more

இங்கெல்லாம் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்!! இந்த 10 மாவட்டம் தான் டாப்.. மாக்களே எச்சரிக்கை!!

Dengue fever is increasing everywhere!! These 10 districts are the top.. Guys beware!!

இங்கெல்லாம் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்!! இந்த 10 மாவட்டம் தான் டாப்.. மாக்களே எச்சரிக்கை!! கேரளாவில் நைல் என்ற காய்ச்சல் தொற்றானது தீவீரமாக பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து மழைக்காலங்களில் அதிகளவு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதுண்டு. அந்த வகையில் கடந்த ஆண்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அதில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த வருடமும் டெங்கு காய்ச்சலானது சற்று தீவிரமாகி வருகிறது. இந்த அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறையானது திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, நாமக்கல், … Read more

10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் 100/100 எடுத்த மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா – தமிழக அரசு அறிவிப்பு!

Appreciation ceremony for students who scored 100/100 in Tamil in class 10 and 12 - Tamil Nadu Government Announcement!

10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் 100/100 எடுத்த மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா – தமிழக அரசு அறிவிப்பு! கடந்த மார்ச் மாதம் 01 அன்று தொடங்கப்பட்ட 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அம்மாதம் 22 ஆம் தேதி நிறைவுற்றது.அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 அன்று தொடங்கப்பட்டு ஏப்ரல் 08 அன்று நிறைவடைந்தது. 12 ஆம் வகுப்பில் 94.56% மற்றும் 10 ஆம் வகுப்பில் 91.55% மாணவ மாணவியர் … Read more

சமையலறையில் கட்டாயம் கேமரா.. வாடிக்கையாளர் முன்னிலையில் லைவ்?? ஹோட்டல் உரிமையாளர்களே அலர்ட்!!

A camera must be in the kitchen.. Live in front of the customer?? Hotel owners alert!!

சமையலறையில் கட்டாயம் கேமரா.. வாடிக்கையாளர் முன்னிலையில் லைவ்?? ஹோட்டல் உரிமையாளர்களே அலர்ட்!! தமிழகத்தில் பல கடைகளில் மீதமான இறைச்சி மற்றும் உணவுகளை பதப்படுத்தியதை உணவு பாதுகாப்பு துறை கிலோ கணக்கில் சமீபத்தில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதால் ஹோட்டல்களில் உள்ள சமையலறைகளில் கேமரா பொருத்தும் படி பாஜக மாநில செய்தி தொடர்பாளர் தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கடைகள் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய நிலை வந்துவிட்டதால் மீதமானவற்றை … Read more

அப்படிப் போடு NTK வுடன் TVK கூட்டணி!! அண்ணன் தம்பி நாங்கள் சேர்ந்தால்.. விஜய் ஸ்டைலில் சீமான் பதில்!! 

Put it like that TVK alliance with NTK!! Annan Thambi if we join.. Seeman's answer in Vijay style!!

அப்படிப் போடு NTK வுடன் TVK கூட்டணி!! அண்ணன் தம்பி நாங்கள் சேர்ந்தால்.. விஜய் ஸ்டைலில் சீமான் பதில்!! நாடாளுமன்ற தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக நடிகர் விஜய் அவர்கள் தனது கட்சி மற்றும் அது குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் களம் காண இருப்பதாக கூறினார். பலரும் இதனை எதிர்பார்த்த நிலையில் இவர் அடுத்து யாருடன் கூட்டணி வைப்பார் என்பது குறித்து தான் பெரும் … Read more

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலன்களை தான் தமிழக அரசு காக்கிறது மக்களின் உயிரை அல்ல – பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்!!

Tamil Nadu government is protecting the interests of online gambling companies and not people's lives - Bamaga founder Ramadas Avesam!!

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலன்களை தான் தமிழக அரசு காக்கிறது மக்களின் உயிரை அல்ல – பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்!! ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் பல உயிர்கள் பலியான நிலையில் இதற்கு தடை சட்டத்தை கொண்டு வரப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து அகிலந்த விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ரத்து செய்யும்படி கூறியது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், … Read more

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! 

100 day program employees pay hike!! Tamil Nadu Govt Released Strange Announcement!!

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் மத்திய அரசானது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் என்பதை அமல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் மக்கள் 100 நாட்கள் வேலை செய்யலாம். மேலும் இதற்கு தினக்கூலியாக 294 வழங்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட இந்த திட்டத்தின் கீழ் 5 கோடிக்கும் அதிகப்படியான மக்கள் மிகவும் பயனடைந்தனர். இதனின் ஊதியத்தை உயர்த்துமாறு அவ்வபோது … Read more