தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!!

தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!!

தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!! தர்மபுரி மாவட்டம் கிராமம் ஒன்றில் மர்ம விலங்கு ஒன்று நடமாடி வருவதால் மக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஒலிப் பெருக்கி மூலமாக அறிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் படகாண்டஅள்ளி என்ற கிராமம் ஒன்று உள்ளது. இங்கு மலைப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஒரு சிலர் விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த புதிய அறிவிப்பு!!! மாதந்தோறும் இது நடைபெறும் என்று தகவல்!!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த புதிய அறிவிப்பு!!! மாதந்தோறும் இது நடைபெறும் என்று தகவல்!!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த புதிய அறிவிப்பு!!! மாதந்தோறும் இது நடைபெறும் என்று தகவல்!!! மாதந்தோறும் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டமான மாதம் 1000 ரூபாய் பெறும் மகளிருக்கு தமிழக அரசு தற்பொழுது முக்கியமான மற்றும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு மகளிருக்கு உதவும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் பெயரின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் மகளிரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டு வருகின்றது. … Read more

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் “விசிக நிர்வாகி”!!

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் "விசிக நிர்வாகி"!!

சேலத்தில் அதிர்ச்சி.. பண மோசடியில் ஈடுபட்ட பெண் “விசிக நிர்வாகி”!! சேலம் பச்சப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி. இவர் சேலம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துனைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இவர் பச்சப்பட்டி பகுதியில் உள்ள பல பெண்களிடம் தாட்கோ வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி சுமார் ரூ.5 லட்சம் வரை பணமோசடி செய்துள்ளார் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாட்கோ மட்டுமின்றி மகளிர் சுய உதவிக்குழு அமைத்து தேசிய வங்கிகள் மூலம் … Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி!! அகவிலைப்படி உயர்வு?

Tamilnadu Government Employees

தமிழக அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி!! அகவிலைப்படி உயர்வு? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு நாட்டில் விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசால் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அகவிலைப்படியை 4 விழுக்காடாக உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பது மத்திய அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே … Read more

பங்காரு அடிகளாருக்கும் எனக்கும் உள்ள உறவு தந்தை மகன் உறவு போன்றது!!! நாம் தமிழர் சீமான் பேட்டி!!!

Seeman-News4 Tamil Latest Political News in Tamil

பங்காரு அடிகளாருக்கும் எனக்கும் உள்ள உறவு தந்தை மகன் உறவு போன்றது!!! நாம் தமிழர் சீமான் பேட்டி!!! மறைந்த ஓம்சக்தி தர்மபீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் அவர்களுக்கும் எனக்கும் இடையே உள்ள உறவு தந்தை மகன் உறவு போன்றது என்று நாம் தமிழர். கட்சித் தலைவர் சீமான் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனராக இருந்த ஆன்மீக குரு பங்காரு அடிகளார் அவர்கள் கடந்த அக்டோபர் 19ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். … Read more

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்ய 18 வயது நிரம்பியவரா நீங்கள்? அப்போ இதை உடனே செய்யுங்கள்!!

Sivakami Ammayar Girl Child Scheme

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு செய்ய 18 வயது நிரம்பியவரா நீங்கள்? அப்போ இதை உடனே செய்யுங்கள்!! ஒரு நாட்டின் வளர்ச்சி பெண்களின் பாதுகாப்பு, அவர்களின் கல்வி நிலை உள்ளிட்டவைகள் பொறுத்து தான் இருக்கிறது. ஒரு குடும்பத்தில் பெண் பிள்ளை படித்தால் மட்டுமே அந்த குடும்பம் முன்னேற்றம் அடையும். இன்றைய உலகில் பெண்களின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. பல துறைகளில் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கல்வி. இந்த கல்வி அவர்களுக்கு … Read more

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்க எளிமையான வழி!!! அண்ணாமலை அவர்கள் கருத்து!!!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்க எளிமையான வழி!!! அண்ணாமலை அவர்கள் கருத்து!!!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்க எளிமையான வழி!!! அண்ணாமலை அவர்கள் கருத்து!!! அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு ஜாமின் கிடைக்க வேண்டும் என்றால் இது தான் ஒரே வழி என்று ஒரு வழிமுறையை பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் கள்ளக்கிணறு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கிளை நிர்வாகி மோகன் ராஜ் அவர்களும் அவருடைய தாயார், சித்தி, பெரியப்பா ஆகிய நான்கு பேரும் கடந்த செப்டம்பர் … Read more

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.30000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

Tamilnadu Government Jobs Notification News

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு.. மாதம் ரூ.30000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை!! இந்த அசத்தல் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு கோவை மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்பு பணிகள் காத்துக் கொண்டிருக்கிறது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் நபர்கள் உங்களது விண்ணப்பம் மற்றும் முறையான சான்றிதழ்களின் நகல்களை வருகின்ற 31 ஆம் தேதிக்குள் தபால் வழியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக … Read more

செந்தில் பாலாஜிக்கு இடி மேல் இடி!! இனி வெளியில் வருவது கஷ்டம்.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!

செந்தில் பாலாஜிக்கு இடி மேல் இடி!! இனி வெளியில் வருவது கஷ்டம்.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!

செந்தில் பாலாஜிக்கு இடி மேல் இடி!! இனி வெளியில் வருவது கஷ்டம்.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!! கடந்த சில மாதங்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிய தகவல் தான் ஹாட் டாபிக்காக உள்ளது. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்த செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14 அன்று சட்ட விரோத பணபரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட … Read more

இனி செந்தில்பாலாஜி காலத்துக்கும் புழல் தான்.. ரவுண்டு கட்டும் அடுத்தடுத்த வழக்குகள்!!

Another corruption case against Senthil Balaji

இனி செந்தில்பாலாஜி காலத்துக்கும் புழல் தான்.. ரவுண்டு கட்டும் அடுத்தடுத்த வழக்குகள்!! அதிமுகவில் 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த பொழுது பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் தற்பொழுது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கைது நடவடிக்கை என்று வந்தவுடன் நெஞ்சுவலி என்ற கபட நாடகம் ஆரம்பித்து அது பைபாஸ் அறுவை சிகிச்சை வரை கொண்டுவந்து விட்டது.குறிப்பாக பல ஆண்டுகளாக கட்சியிலிருந்த மூத்த … Read more