அதிரடி காட்டும் எடப்பாடியார்.. ஆட்டம் காண தொடங்கும் திமுக!!

அதிரடி காட்டும் எடப்பாடியார்.. ஆட்டம் காண தொடங்கும் திமுக!!

அதிரடி காட்டும் எடப்பாடியார்.. ஆட்டம் காண தொடங்கும் திமுக!! கடந்த சில வாரங்களுக்கு முன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனான கருத்து முரண்பாடு காரணம் என்று சொல்லப்பட்டாலும் தொகுதி பங்கீடும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனையாக இரு கட்சிகளுக்கும் இடையே இருந்து வந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவை யார் வழி நடத்துவது,ஆட்சி பொறுப்பை யார் ஏற்பது உள்ளிட்ட முரண்பட்ட காரணங்களால் … Read more

இனி இங்கு சுங்கச்சாவடிகளுக்கு அனுமதி இல்லை!!! நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  வெளியிட்ட முக்கியமான அறிவப்பு!!!

இனி இங்கு சுங்கச்சாவடிகளுக்கு அனுமதி இல்லை!!! நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  வெளியிட்ட முக்கியமான அறிவப்பு!!!

இனி இங்கு சுங்கச்சாவடிகளுக்கு அனுமதி இல்லை!!! நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  வெளியிட்ட முக்கியமான அறிவப்பு!!! இனி நான்கு வழிச் சாலைகளில் சுங்கச் சாவடிகள் இயங்குவதற்கு அனுமதி இல்லை என்று தமிழ் நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ வேலு அவர்கள் அறிவித்துள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர். தமிழக சட்டசபையின்  மூன்றாவது நாள் இன்று(அக்டோபர்11) நடைபெற்று. வருகின்றது. இன்றைய கூட்டத்தில் தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. … Read more

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!!

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!!

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!! தஞ்சை மாவட்டத்தில் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் அக்டோபர் மாதம் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தஞ்சாவூர் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் இராஜராஜ சோழன் அவர்களின் 1038வது சதய விழா அக்டோபர் மாதம் 25ம் தேதி கெண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு இன்று(அக்டோபர்11) தஞ்சை பெரிய கோயிலில் … Read more

இன்று மளமளவென குறைந்த தங்கம்  விலை!

இன்று மளமளவென குறைந்த தங்கம்  விலை!

(11.10.2023) இன்று மளமளவென குறைந்த தங்கம்  விலை! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,380க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8 குறைந்து ரூ.5,372க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,040க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு சவரன் … Read more

கேளுங்க மக்களே.. இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்!! கண்டிப்பா வாங்கிடுங்க!!

கேளுங்க மக்களே.. இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்!! கண்டிப்பா வாங்கிடுங்க!!

கேளுங்க மக்களே.. இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்!! கண்டிப்பா வாங்கிடுங்க!! நம் நாட்டில் ஏழை,எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதில் நியாயவிலை கடை பொருட்களுக்கு முக்கிய இடம் இருக்கிறது.மாதம் ஒருமுறை ரேஷனில் வழங்கப்படும் அரசி,கோதுமை,துவரம் பருப்பு,சர்க்கரை,பாமாயில் உள்ளிட்டவை சாமானிய மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.கடைடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை விட நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்க பெறுவதால் இந்த திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கிறது. நாட்டு மக்களிடையே … Read more

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! அரசு பேருந்துகளில் இன்று முதல் முன் பதிவு தொடக்கம்!!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! அரசு பேருந்துகளில் இன்று முதல் முன் பதிவு தொடக்கம்!!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! அரசு பேருந்துகளில் இன்று முதல் முன் பதிவு தொடக்கம்!!! தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம செய்வதற்கு இன்று(அக்டோபர்11) முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை அடுத்த மாதம் அதாவது நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு … Read more

காவிரி நீர் தர விருப்பம் இல்லாத கர்நாடக அரசு!!! முழுக் கடையடைப்பு நடத்தும் நாகப்பட்டினம் மாவட்டம்!!!

காவிரி நீர் தர விருப்பம் இல்லாத கர்நாடக அரசு!!! முழுக் கடையடைப்பு நடத்தும் நாகப்பட்டினம் மாவட்டம்!!!

காவிரி நீர் தர விருப்பம் இல்லாத கர்நாடக அரசு!!! முழுக் கடையடைப்பு நடத்தும் நாகப்பட்டினம் மாவட்டம்!!! காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட விருப்பம் இல்லாத கர்நாடகா அரசை கண்டித்து தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடைகளை அடைத்து முழு அடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டு உள்ளனர். காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் நடுவர் அவர்களும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் … Read more

இன்று தங்கத்தின் விலை நிலவரப் பட்டியல்!

இன்று தங்கத்தின் விலை நிலவரப் பட்டியல்!

(10.10.2023) இன்று தங்கத்தின் விலை நிலவரப் பட்டியல்! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,365க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.5,380க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,920க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு சவரன் … Read more

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! நியாய விலை கடைகளில் இனி இந்த முறையில் தான் பொருட்களை வாங்க முடியும் கவனிச்சுக்கோங்க!!

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! நியாய விலை கடைகளில் இனி இந்த முறையில் தான் பொருட்களை வாங்க முடியும் கவனிச்சுக்கோங்க!!

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! நியாய விலை கடைகளில் இனி இந்த முறையில் தான் பொருட்களை வாங்க முடியும் கவனிச்சுக்கோங்க!! இன்றைய சூழலில் விலைவாசி உயர்வு தொடர்ந்து ஏறுமுகமாவே இருந்து வருகிறது.இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் தினசரி நாட்களை நகர்த்த பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ரேஷன் கடைகளில் வழங்கும் பொருட்கள் தான்.ரேஷனில் அரிசி,கோதுமை,துவரம் பருப்பு,எண்ணெய்,சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இதில் அரசி மற்றும் கோதுமை இலவசமாகவும் அதேசமயம் எண்ணெய்,சர்க்கரை,துவரம் பருப்பு … Read more

சுடுகாட்டில் கோரி நடத்திய வினோத பூஜை!!! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரல்!!!

சுடுகாட்டில் கோரி நடத்திய வினோத பூஜை!!! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரல்!!!

சுடுகாட்டில் கோரி நடத்திய வினோத பூஜை!!! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் வைரல்!!! திருச்சி மாவட்டத்தில் இறந்தவரின் சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய வினோத பூஜை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூரில் 60 வயது நிரம்பிய பாலசுப்ரமணியன் என்பவர் வசித்து வந்தார். பாலசுப்ரமணியன் அவர்கள் அங்கு உள்ள ஒரு டீ கடையில் டீ மாஸ்டராக உள்ளார். இந்நிலையில் பாலசுப்ரமணியன் … Read more