சற்று முன் மறைந்த பிரபல நடிகர்!! திரையுலகினர் அதிர்ச்சி!!

a-famous-actor-who-passed-away-a-while-ago-the-film-industry-is-shocked

சற்று முன் மறைந்த பிரபல நடிகர்!! திரையுலகினர் அதிர்ச்சி!! பிரபல இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இயக்குனர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானவர் மாரிமுத்து வயது 57. அதன் பின்னர் இவர் வாலி, உதயா, பரியேறும் பெருமாள், உள்பட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பாராட்டினை பெற்றார். ஆரம்பத்தில் … Read more

தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி புகாரில் கைது : காரணம் என்ன?

தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி புகாரில் கைது : காரணம் என்ன?

தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி புகாரில் கைது : காரணம் என்ன? நூதன மோசடியில் ஈடுபட்டும், 16 கோடி ரூபாய் பணமோசடியிலும் ஈடுபட்ட புகாரில் தயாரிப்பாளர் ரவீந்திரனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 2013 ஆம் ஆண்டில், ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் ரவீந்தர் அவர்கள், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். இதை தொடர்ந்து, சுப்பு இயக்கிய ‘சுட்ட கதை’ படத்தைத் தயாரித்தார். இது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. பின்னர், அவர் தனது தயாரிப்பு  … Read more

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம் மத்திய அரசை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் முன்னறிவிப்பின்றி தடியடி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. மேலும், நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை … Read more

உதயநிதி Vs இந்துத்துவா அமைப்புகள் : செருப்பால் அடித்து போராட்டம்!!

உதயநிதி Vs இந்துத்துவா அமைப்புகள் : செருப்பால் அடித்து போராட்டம்!!

உதயநிதி Vs இந்துத்துவா அமைப்புகள் : செருப்பால் அடித்து போராட்டம் சனாதனம் குறித்து பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எதிராக தமிழக முழுவதும்த இந்துத்துவா அமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதனம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் அமைச்சர் … Read more

பெரியார் பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

பெரியார் பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

பெரியார் பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Insect Collector பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.விண்ணப்பிக்க தகுதி,விருப்பம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் இன்று அதாவது 08-09-2023 வரை வரவேற்க படுகின்றன. நிறுவனம்: பெரியார் பல்கலைக்கழகம் பணியின் பெயர்: Insect Collector காலியிடங்கள்: Insect Collector பணிக்கு ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட … Read more

செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை இந்த மாவட்டத்திற்கு 144 தடை  உத்தரவு!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!!

144 prohibitory order for this district from September 9 to October 31!! District Collector action!!

செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை இந்த மாவட்டத்திற்கு 144 தடை  உத்தரவு!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!! வருகின்ற செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை  ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷார் ஆட்சி செய்த போது அவர்களுக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் … Read more

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!!

Government bus lost control!! The accident happened to the driver who jumped out in a hurry!!

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!! ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் ஓட்டுநர்  பஸ்ஸிலிருந்து குறித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் வயது 43. இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல் மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு அரசு பஸ் ஒன்றினை ஓட்டி வந்துள்ளார். அந்த பஸ்ஸில் சுமார் … Read more

ஜவான் படத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!! காரணம் இதுதான்!! 

Fans who were disappointed after watching Jawan!! This is the reason!!

ஜவான் படத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!! காரணம் இதுதான்!!  இன்று வெளியான ஷாருக்கானின் ஜவான் படத்தை பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஜவான் படத்தில் இளைய தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவலையொட்டி தற்போது அவர் நடிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் நடித்து இன்று வெளியாகி இருக்கும் படம் தான் ஜவான். தெறி, மெர்சல், ராஜா ராணி, போன்ற வெற்றி படங்களை தந்த அட்லி பாலிவுட்டில் இயக்குனராக … Read more

ரயிலில் ஸ்ரீ ரங்கம் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் இந்த ரயில் அங்கு நின்று செல்லும்!!

Happy news for those going to Sri Rangam by train!! Henceforth this train will stop there!!

ரயிலில் ஸ்ரீ ரங்கம் செல்வோருக்கு ஹேப்பி நியூஸ்!! இனிமேல் இந்த ரயில் அங்கு நின்று செல்லும்!! ரயில் மூலம் ஸ்ரீரங்கம் செல்வோருக்கு தெற்கு ரயில்வே மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி வைகை அதிவிரைவு ரயில் இனிமேல் திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணு தலமான ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற வைணவ தலங்களில் ஒன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் திருக்கோவில். இங்கு விஷ்ணு பகவான் சயனித்த நிலையில் பக்தர்களுக்கு … Read more

சரசரவென குறையும் தங்கம் விலை – வெளியான நிலவரப் பட்டியல்!

சரசரவென குறையும் தங்கம் விலை - வெளியான நிலவரப் பட்டியல்!

சரசரவென குறையும் தங்கம் விலை – வெளியான நிலவரப் பட்டியல்! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,530க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.5,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,240க்கு விற்பனை செய்யப்பட்டது. … Read more