பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு!

When do schools open? School education department new announcement!

பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு! பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு, ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்து வருகின்றன.அந்த வகையில் மகாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுப்பு அளித்து விட்டனர். இதனை தொடர்ந்து நமது தமிழகத்திலும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப நிலையில் இருந்து 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிப்பதனால் உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு … Read more

தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு! தமிழ்நாடு வானிலை

தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு! தமிழ்நாடு வானிலை

தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு உண்டு என வானிலை மையம் அறிவித்துள்ளது. 22.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, … Read more

கலாஷேத்ரா விவகாரம் புகாரளிக்க தனி இணையதளம்! நீதிபதி கண்ணன் அறிவிப்பு

கலாஷேத்ரா விவகாரம் புகாரளிக்க தனி இணையதளம்! நீதிபதி கண்ணன் அறிவிப்பு

கலாஷேத்ரா விவகாரம் புகாரளிக்க தனி இணையதளம்! நீதிபதி கண்ணன் அறிவிப்பு மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலாஷேத்ரா நிறுவனம் நடத்தி வரும் ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி சென்னை திருவான்மியூரில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பணியாற்றும் 4 ஊழியர்கள், பாலியல் தொல்லை தருவதாகக் கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணைய … Read more

ரேஷன் கார்டு ரத்து! கூட்டுறவு செயலாளர் விளக்கம்

ரேஷன் கார்டு ரத்து! கூட்டுறவு செயலாளர் விளக்கம்

ரேஷன் கார்டு ரத்து! கூட்டுறவு செயலாளர் விளக்கம் தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் அரசால் வழங்கப்படும் குடும்ப அட்டை மூலம், அன்றாடம் பயன்படுத்த படும் உணவு பொருட்களை அரசின் மலிவு விலையில் வாங்கி கொள்ளலாம். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும் அரசு சம்பந்தமான சலுகைகள், நிவாரண பொருட்கள், நிதி உதவிகள் போன்றவற்றை குடும்ப அட்டையை பயன்படுத்தி வாங்கி கொள்ளலாம். மேலும் மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு … Read more

தமிழக வேளாண் பட்ஜெட் கேலி செய்ய வேண்டாம்! வேளாண் அமைச்சர் வேண்டுகோள்

தமிழக வேளாண் பட்ஜெட் கேலி செய்ய வேண்டாம்! வேளாண் அமைச்சர் வேண்டுகோள்

தமிழக வேளாண் பட்ஜெட் கேலி செய்ய வேண்டாம்! வேளாண் அமைச்சர் வேண்டுகோள் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில், வேளாண்மை துறை சம்பந்தமான ஏராளாமான அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் எம் ஆர் கே பன்னிர்செல்வமும் சட்டமன்றத்தில் வெளியிட்டு பேசி வந்தனர். இந்த நிலையில் பட்ஜெட் குறித்த மானிய கோரிக்கை மீதான விவாத கூட்ட தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கூட்ட தொடர் குறித்து அத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். கடந்த … Read more

வரும் காலம் நம் காலம் என்ற நம்பிக்கை உள்ளது – ஜீ கே வாசன்!

வரும் காலம் நம் காலம் என்ற நம்பிக்கை உள்ளது - ஜீ கே வாசன்!

தமிழ் மாநில காங்கிரஸ்(தமாக) 1996 ஆம் ஆண்டு அன்றைய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி கே மூப்பனார் அவர்களால் ஆரம்பிக்கபட்டது. இதன் தேர்தல் சின்னமாக மிதிவண்டி சைக்கிள் உள்ளது. 2001 ல் இக்கட்சியின் தலைவர் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி கே வாசன் தமாகா தலைவரானார். பின்பு 2002 ல் அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று கொண்டு தமாகாவை இந்திய தேசியக் காங்கிரசுடன் … Read more

12 மணிநேர வேலை! புதிய சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம்

12 மணிநேர வேலை! புதிய சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம்

12 மணிநேர வேலை! புதிய சட்டத்திற்கு விஜயகாந்த் கண்டனம் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் பல எதிர்ப்புக்கிடையே நேற்று முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. தொழிலாளர்கள் தினசரி 12 மணி நேரம் வேலை செய்வதற்கு வழிவகை செய்யும் சட்ட மசோதாவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், பொதுமக்களும் … Read more

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி!!

Karnataka election!! EPS OPS Confused Again!

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி!! அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வந்த பொதுகுழு சம்பந்தமான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய போதும், தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்காமல் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினை சுட்டி காட்டி, தனக்கு பொது செயலாளருக்கானா அங்கிகாரம் மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை … Read more

சட்டப்பேரவையில் புதிய தீர்மானம்.. 12 மணி நேர வேலை!! சீமான் கேள்வி!

new-resolution-in-the-assembly-12-hours-work-seaman-question

சட்டப்பேரவையில் புதிய தீர்மானம்.. 12 மணி நேர வேலை!! சீமான் கேள்வி! தமிழக சட்டமன்றத்தில் நேற்று தொழிலாளர் மானியக் கோரிக்கையின் போது தமிழக முதல்வர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றி அமைப்பதற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்து நிறைவேற்றினர். ஆளும் திமுக அரசின் இந்த செயலை கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வெளிநடப்பு செய்தது. இதனை … Read more

அதிகரிக்கும் கொரானா பரவல்!! தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! அதிகரிக்கும் கொரானா பரவல்!!   

Central government warning to 8 states including Tamil Nadu!! Increasing spread of Corona!!

அதிகரிக்கும் கொரானா பரவல்!! தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! அதிகரிக்கும் கொரானா பரவல்!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே 500-க்கும் மேல் கொரானா பாதிப்பு பதிவாகி வரும் நிலையில், இன்று பாதிப்பு 528 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 528 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பில் 258 ஆண்கள் … Read more