மெட்ரோ ரயில் பயணிகளுக்கான குட் நியூஸ்! தொடங்கப்பட்ட புதிய சேவை!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கான குட் நியூஸ்! தொடங்கப்பட்ட புதிய சேவை!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கான குட் நியூஸ்! தொடங்கப்பட்ட புதிய சேவை!  மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகளுக்காக ஆலந்தூரில் இருந்து போரூர் வரை புதிய சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து போரூரில் உள்ள டி.எல்.எப். சைபர் சிட்டியில் பணியாற்றுபவர்களின் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு தனியார் நிறுவன வாகன இணைப்பு சேவையை, மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் போரூரில் இன்று மரக்கன்றுகளை நட்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.  … Read more

மாணவிகளின் நலன் கருதி இதற்கு விடுமுறை வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தகவல்! 

மாணவிகளின் நலன் கருதி இதற்கு விடுமுறை வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தகவல்! 

மாணவிகளின் நலன் கருதி இதற்கு விடுமுறை வேண்டும்! மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தகவல்! கேரளா அரசை போல் தமிழ்நாடு அரசும் மாணவிகளின் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும் என மக்கள் நீதி மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் மாணவிகளின் நலனை முன்னிறுத்தி மாதவிடாய் மற்றும் மகப்பேறு கால விடுமுறை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மைய்யம் தெரிவித்துள்ளது. இது பற்றி மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, கேரளாவில் உள்ள … Read more

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இது கட்டாயம்! இவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இது கட்டாயம்! இவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இது கட்டாயம்! இவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு! பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் எழுத சிறுபான்மை இன மாணவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டு வந்ததன் விளைவாக அனைத்து பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், … Read more

இடைத்தேர்தலில் ஓபிஸ் ஆதரவு வேட்பாளர் வேட்புமனு வாபஸ்..!

இடைத்தேர்தலில் ஓபிஸ் ஆதரவு வேட்பாளர் வேட்புமனு வாபஸ்..!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ உயிரிழந்ததை அடுத்து ஈரோட்டில் இடைத்தது அறிவிக்கப்பட்டது. திமுக அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளராக ஈவிகேஸ்.இளங்கோவனை அறிவித்திருந்தது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தென்னரசுவையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் வரையும் வேட்பாளராக அறிவித்தனர். இரு தரப்பினரும் வேட்பாளர் அறிவித்ததால் அவர்களின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்ற கேள்வி எழுந்ததை அடுத்து, இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய … Read more

 தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு! ஆளுநரை விளாசிய அன்புமணி ராமதாஸ்! 

 தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு! ஆளுநரை விளாசிய அன்புமணி ராமதாஸ்! 

தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு! ஆளுநரை விளாசிய அன்புமணி ராமதாஸ்!  ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இனியும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழாமல் தடுக்க தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி தனது ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது, மதுரை அருகே உள்ள சாத்தமங்கலத்தில் ஆன்லைன் … Read more

ரேஷன் கடைகளில் இனி இந்த பொருள் தடையின்றி கிடைக்கும்! கூட்டுறவு துறை செயலர் வெளியிட்ட தகவல்! 

This item is now available in ration shops without restriction! The information released by the Secretary of the Cooperative Department!

ரேஷன் கடைகளில் இனி இந்த பொருள் தடையின்றி கிடைக்கும்! கூட்டுறவு துறை செயலர் வெளியிட்ட தகவல்! திருவொற்றியூர் தனியார் பள்ளியின் 19 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கூட்டுறவு துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து அவர் கூறுகையில் குருவை சாகுபடி சம்பா உள்ளிட்ட 11.23 லட்சம் மெட்ரிக் டன் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 4,800 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.அரிசி கடத்தல்  கணிசமாக குறைந்த நிலையில் மேலும் … Read more

இனி மின்கட்டணம் சரமாரியாக குறைவு.. செந்தில் பாலாஜி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!! தமிழக மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

Now the electricity bill is very low.. Super update released by Senthil Balaji!! Hit the jackpot for the people of Tamil Nadu!!

இனி மின்கட்டணம் சரமாரியாக குறைவு.. செந்தில் பாலாஜி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!! தமிழக மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழ்நாட்டில் வீடுகள் தோறும் மானியம் மின்சாரம் மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதனை ஒழுங்குபடுத்த மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று கூறினர். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்தும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறி இருந்த நிலையில் தற்போது வரை … Read more

நீங்கள் பொது தேர்வு எழுத போறீர்களா? உங்களுக்கு தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Are you going to take public exam? Important information released by the selection board for you!

நீங்கள் பொது தேர்வு எழுத போறீர்களா? உங்களுக்கு தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதன் காரணமாக பள்ளிகளில் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.அதனை தொடரந்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. அதன் காரணமாக அடுத்த மாதம் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை முழுமையான பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெற உள்ளது.அரையாண்டு … Read more

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை மட்டும்! இந்த பொருள் வழங்க வேண்டும் அரசு வெளியிட்ட உத்தரவு!

6th to 9th class only in schools in Tamil Nadu! The order issued by the government to provide this material!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை மட்டும்! இந்த பொருள் வழங்க வேண்டும் அரசு வெளியிட்ட உத்தரவு! கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர் அதனை தொடரந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் முற்றிலும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். படிப்படியாக … Read more

சீருடைய பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! இன்று சான்றிதழ் சரிபார்ப்பு!

Attention Uniformed Staff Exam Passers! Certificate Verification Today!

சீருடைய பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! இன்று சான்றிதழ் சரிபார்ப்பு! தமிழ்நாடு சீருடைய பணியாளர் தேர்வு வாரியத்தில் 3,552 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கா இரண்டாம் நிலை ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யபடுவார்கள். இந்த தேர்வினை எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அதுமட்டுமின்றி விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும் இந்த தேர்விற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் … Read more