கோகுல்ராஜ் வழக்கில் பிழற்சாட்சியான சுவாதி.. சத்தியம் என்றைக்கும் சுடும் என நீதிபதிகள் கருத்து..!

கோகுல்ராஜ் வழக்கில் பிழற்சாட்சியான சுவாதி.. சத்தியம் என்றைக்கும் சுடும் என நீதிபதிகள் கருத்து..!

கடந்த 2015ம் ஆண்டு சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார், அவர் சுவாதி என்ற இளம்பெண்ணை காதலித்ததாகவும் இதனால், சுவாதியின் சமூகத்தை சேர்ந்தவர்கள் அவரை ஆணவ கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் என மொத்தம் 15 பேரையும் காவல்துறையினர் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!

Pongal gift set! The new update released by the government!

பொங்கல் பரிசு தொகுப்பு! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்! பொங்கல் திருநாளை தமிழர்களுக்கே உரிய நாளாக கூறுகின்றனர்.மேலும் பொங்கல் தினத்தில் தான் அனைத்து தமிழ் மக்களும் உழவர்களுக்கு நன்றி கூறும் விதமாக கொண்டாடி வருகின்றனர்.பொதுவாக எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவருக்கும் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது ரொக்கம் வழங்காமல் 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை பரிசாக வழங்கினர்.அதனால் அந்த … Read more

இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

Chance of rain with thunder and lightning! In which areas do you know the information published by the Meteorological Department!

இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மேலும் தமிழகத்தில் மயிலாடு துறை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் 122 ஆண்டுகளுக்கு இல்லாத அளவில் 6 மணி நேரத்தில் 42 செ.மீ அளவில் கனமழை கொட்டி தீர்த்தது.அதனால் சீர்காழி … Read more

பாஜகவுடன் மறைமுக கூட்டணி.. உதயநிதியால் போஸ்டர் மூலம் அம்பலமான திமுகவின் நாடகம்!

Indirect alliance with BJP.. DMK's drama exposed by poster by Udayanidhi!

பாஜகவுடன் மறைமுக கூட்டணி.. உதயநிதியால் போஸ்டர் மூலம் அம்பலமான திமுகவின் நாடகம்! தற்பொழுது ஒரு ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி அனைத்து கட்சிகளும் தற்போதிலிருந்தே பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வரிசையில் பாஜக, தற்பொழுது அதிமுகவை ஒதுக்கி விட்டு ஓர் எதிர்க்கட்சியாக உருமாறி வருகிறது. இது ஒரு புறம் இருக்க மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பதாக திமுக மேடையில் கூறுகிறது. ஆனால் மறைமுகமாக மத்திய அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துதான் வருகிறது. … Read more

கேக் வகைகள் தயாரிப்பு! ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்! 

preparation-of-types-of-cakes-new-information-released-by-the-company

கேக் வகைகள் தயாரிப்பு! ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்! தற்போது ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு கோரிக்கை எழுந்து வந்தது.அதனை தமிழக அரசு நிறைவேற்றி கொடுத்தது.பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டது.மேலும் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ 60 உயர்த்தினர். மேலும் ஆயுத பூஜை ,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் வகைகள் மற்றும் மிக்ஸர்,பட்டர் முறுக்கு ஆகியவற்றை ஆவின் நிறுவனம் தயாரித்தது விற்பனை செய்தனர்.அப்போது … Read more

இந்த ஆவணம் இருந்தால்  குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000! வெளிவந்த முக்கிய தகவல்!

1000 per month for heads of families if this document is available! Important information released!

இந்த ஆவணம் இருந்தால்  குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000! வெளிவந்த முக்கிய தகவல்! தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் தற்பொழுது திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு அமைச்சர்களிடமும் பேட்டி எடுக்கையில் அனைவரும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்குவது குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றனர். ஆனால்,அனைவரும் ஆட்டு மந்தைகளைப் போல ஒரே … Read more

தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மின் கட்டணம் செலுத்த இவை கட்டாயமில்லை!

Important information released by the Tamil Nadu government! These are not mandatory to pay electricity bills!

தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! மின் கட்டணம் செலுத்த இவை கட்டாயமில்லை! தமிழகத்தில் மொத்தமாக சுமார் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளது.தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தப்பட்டு வருகின்றது.மின் கட்டணம் செலுத்த பல்வேறு வகையான வழிமுறைகள் வந்துள்ளது.அதற்காக மின்வாரிய இணையதளம் ,மின்வாரிய செயலி ,கூகுள் பே,போன் பே போன்ற செயலிகள் உள்ளது அதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே மின் கட்டணம் செலுத்தி கொள்ளலாம். இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் … Read more

வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு 2 லட்சம் பரிசு.. விவரங்கள் இதோ…!

வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு 2 லட்சம் பரிசு.. விவரங்கள் இதோ...!

தமிழகத்தில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்க 2 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. வேளாண்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் நவீன தொழில்நுட்பங்களை அரசு அதிகப்படுத்தும் நோக்கில் பல திட்டங்கள், சலுகைகள் வழங்கி வருகிறது. விவசாயிகள் மகசூல் அதிகம் பெற வேண்டும் என்ற நோக்கிலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல விருதுகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில்,2022-2023-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக … Read more

தி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி மருத்துவமனையாக மாற்றமா?

தி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி மருத்துவமனையாக மாற்றமா?

தி நகரில் உள்ள அரசு பள்ளியை மருத்துவமனையாக மாற்ற சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் தி நகர் முக்கியமாக உள்ளது. பல வணிக வளாகங்கள், கடைகள் என அனைத்து பொருட்களும் கிடைக்கும் இடமாக தி நகர் உள்ளதால் எல்லா நேரங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில், அவசர சிகிச்சைக்கு மருத்துவமனை இல்லாதது குறையாக உள்ளது. இந்நிலையில், பாண்டிபஜார் மாநகராட்சி தொடக்கபள்ளி அமைந்துள்ள இடத்தில் மருத்துவமனை அமைக்கலாமா என்ற யோசனையை … Read more

இவர்களுக்கு வீட்டுமனை உதவித்தொகை 2000 என அடுத்தடுத்த சலுகைகள்! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Further benefits such as housing allowance 2000 for them! Super announcement released by the Chief Minister!

இவர்களுக்கு வீட்டுமனை உதவித்தொகை 2000 என அடுத்தடுத்த சலுகைகள்! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர்களின் நலனுக்கு ஏற்ப பல திட்டங்களை வகுத்தனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், எனது தந்தை கருணாநிதி அவர்கள் ஆட்சி புரியும் பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி துறை உருவாக்கப்பட்ட அவரது நேரடி கவனத்தில் இருந்தது. அவர் வழி வரும் நானும் … Read more