இனி காலையில் நேர தாமதமாக கூட பணிக்கு வரலாம்!! மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!!
இனி காலையில் நேர தாமதமாக கூட பணிக்கு வரலாம்!! மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்!! தமிழ்நாட்டில் அரசு அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்வாரிய துறைக்கு கொடுத்த உத்தரவு ஆகும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமல்லாமல் குடியிருப்பு, அலுவலகங்கள், மற்றும் தொழிற்சாலை நிறுவனம் என்று பலவற்றிற்கு மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மின்மாற்றி திறனை மேம்படுத்துதல் … Read more