ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிகரிக்கும் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக இரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்!!
ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! அதிகரிக்கும் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக இரயில்வே இயக்கும் சிறப்பு ரயில்!! சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தற்போது தென்னக ரயில்வே சிறப்பு ரயிலை இயக்க உள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்களின் கூட்டம் களை கட்டும். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, உள்பட மாநிலங்களில் இருந்து மாலையிட்டு ஐயப்ப பக்தர்கள் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலைக்கு செல்வது வழக்கம். ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதால் கூட்ட … Read more