மாணவர்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தேதியில் அரசு பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் தமிழக அரசு உத்தரவு!!
மாணவர்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தேதியில் அரசு பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் தமிழக அரசு உத்தரவு!! வருகின்ற ஆகஸ்ட் 14-ஆம் தேதி அரசு பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறுவதை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முன்னாள் முதல் அமைச்சர்களான காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதா, பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் மூலம் இனிப்பு … Read more