மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் ஆற்றலும் அதிகரிக்கும் நாள்!!
மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் ஆற்றலும் அதிகரிக்கும் நாள்!! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் ஆற்றலும் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருந்தாலும் சில விஷயங்களை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் காலதாமதம் ஆகும். தொழில் மாற்றம் வியாபாரம் அற்புதமாக நடைபெறுவதால் கவலை … Read more