விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த நாசா: மீண்டும் செயல்பட வைக்க முடியுமா?

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த நாசா: மீண்டும் செயல்பட வைக்க முடியுமா? இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்திராயன்-2 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலம் நிலவின் தென்துருவத்தை அடைந்து அதிலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்று நிலவில் தரையிறங்க முயற்சியில் செய்யப்பட்டது. ஆனால் இந்த முயற்சியை கடைசி நிமிடத்தில் தோல்வியில் முடிந்தது. விக்ரம் லேண்டரிடமிருந்து இஸ்ரோ நிறுவனத்துக்கு வந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் … Read more

விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

ISRO Finds Vikram Lander-News4 Tamil Online News Channel

விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு இந்தியாவின் முதல் முயற்சியான நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்கி ஆய்வு செய்யும் சந்திரயான் -2 என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அமெரிக்கா, முந்தைய சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளால் மட்டுமே இதுவரை சந்திரனில் ஒரு விண்கலத்தை தரையிறக்க முடிந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவின் இந்த முயற்சியை உலகமே உற்று கவனித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சந்திரயான் -2 இன் விக்ரம் லேண்டரின் வேகத்தை தேவையான … Read more

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து சொல்ல வைரமுத்து எழுதிய கவிதை

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து சொல்ல வைரமுத்து எழுதிய கவிதை சமீபகாலமாக வைரமுத்து சும்மாவே இருப்பதில்லை அல்லது இருக்கமுடிவதில்லை. எந்த சம்பவம் நடந்தாலும் அதற்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். அப்படி அவர் சொன்ன அரிய கருத்துக்கள் பல ஏழரையில் போய் நின்றதை அனைவரும் அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாது. அதேசமயம் சிலசமயம் அவர் கொஞ்சம் நல்ல விஷயத்துக்கும் நல்ல விதமாகவும் கருத்து சொல்வதுண்டு. அப்படி இந்திய விண்வெளித்து துறையின் சாதனையைப் பற்றி கருத்து சொல்லியிருக்கிறார். அதுவும் கவிதை நடையிலேயே … Read more