ரஜினி கமல் படங்களில் நான் நடிக்க மாட்டேன்! உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை!
ரஜினி கமல் படங்களில் நான் நடிக்க மாட்டேன்! உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை! ரஜினி, கமல் படங்களில் கதாநாயகியாக நடிக்க வந்த வாய்ப்பை தான் மறுத்ததாக முன்னாள் தொலைக்காட்சி நடிகை பெப்சி உமா கூறியுள்ளார்.இந்த கருத்து சோசியல் மீடியக்களில் தற்பொழுது trend-ஆகி வருகிறது. இன்று இருக்கும் டிஜிட்டல் காலகட்டத்திற்கு முந்தைய அதாவது 90-களில் ஒரே பொழுதுபோக்குச் சாதனமாக இருந்தது தொலைக்காட்சிப் பெட்டி மட்டுமே.அதில் வரும் பாடல்களும்,நிகழ்ச்சிகளும் பெரும் வரவேற்பை பெற்றன. அதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருந்தது. … Read more