குப்பையில் எறியும் வெங்காயத்தோல் போதும் நிரந்தர நரை முடி பிரச்சனைக்கு! இனி இதை இப்படி யூஸ் பண்ணிபாருங்கள்!!!

குப்பையில் எறியும் வெங்காயத்தோல் போதும் நிரந்தர நரை முடி பிரச்சனைக்கு! இனி இதை இப்படி யூஸ் பண்ணிபாருங்கள்!!! பலருக்கும் நரை முடி பிரச்சனை சிறுவயதிலேயே வந்துவிடுகிறது. அவ்வாறு இருப்பவர்கள் பல வீட்டு வைத்தியங்களை செய்து பார்ப்பார். ஆனால் அது எதுவும் நிரந்தர தீர்வை அளிக்காது. இதை ஒரு முறை செய்தாலே போதும் நிரந்தர தீர்வாக இருக்கும். இதற்கு தேவையானவை இரண்டே பொருட்கள் தான். ஒன்று நாம் வீட்டில் தினமும் உபயோகித்து விட்டு குப்பையில் போடும் வெங்காயத் தோல். … Read more

கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா!கேன்சருக்குமா!

கருவேப்பிலையில் இவ்வளவு மருத்துவமா? சர்க்கரை நோய்க்குமா! கேன்சருக்குமா! குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி உண்ணும் போது கருவேப்பிலையை உண்ணாமல் எடுத்து வைத்து விடுகிறோம். ஏதோ வெண்டாதது பொல கரு வேப்பிலையை ஒதுக்கி விடுகிறோம். ஆனால் கருவேப்பிலை எவ்வளவு மருத்துவ குணம் கொண்டது தெரியுமா? உணவின் வாசனையை  அதிகரிக்கத் தான் கறிவேப்பிலை பயன்படுகிறது  என்று பலர் கருதுகின்றனர்.  இதனால் தான் சாப்பிடும் போது  உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால்  இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள்  இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம்  தெரியவந்துள்ளது.    கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன.மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான்சொரின், ஆஸ்பார்டிக்  … Read more