பாதி படத்திற்கே இவ்வளவா?? அப்படியென்றால் முழு படத்திற்கு கஜானாவே காலி ஆகிடும் போல??
பாதி படத்திற்கே இவ்வளவா?? அப்படியென்றால் முழு படத்திற்கு கஜானாவே காலி ஆகிடும் போல?? சினிமாத்துறையில் இருக்கின்ற பிரபலமான நடிகர்களில் முக்கிய இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவரின் படங்கள் அதிக அளவில் வெற்றி வாகையை சூடியுள்ளது. அந்த வகையில், தற்போது இவரின் அடுத்த படமான கங்குவா, 2024 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது. இதில் சூர்யா வித்தியாசமான உருவத்தில் ஐந்து வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் கிளிம்ஸ் ஜூலை 23 ஆம் தேதியான சூர்யாவின் … Read more