செப்டம்பர் 30 லியோ ஆடியோ லாஞ்ச்!!! இந்த முறை நடிகர் விஜய் சொல்லப் போகும் குட்டி கதை என்னவாக இருக்கும்!!?

செப்டம்பர் 30 லியோ ஆடியோ லாஞ்ச்!!! இந்த முறை நடிகர் விஜய் சொல்லப் போகும் குட்டி கதை என்னவாக இருக்கும்!!? நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி ரசிகர் அனைவரும் நடிகர் விஜய் அவர்கள் இந்த முறை என்ன குட்டி கதை சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். லியோ … Read more

ஃபிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவிற்கு நடந்த கொடுமை – வெளியான தகவல் – அப்செட்டான ரசிகர்கள்!!

ஃபிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவிற்கு நடந்த கொடுமை – வெளியான தகவல் – அப்செட்டான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒரு படத்திற்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இவருடைய லியோ படத்தை பார்க்க இவரது ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பிரபல … Read more

சூர்யாவை அந்த விஷயத்திற்காக திட்டித் தீர்த்த சிவக்குமார் – ஷாக்கான ரசிகர்கள்!

சூர்யாவை அந்த விஷயத்திற்காக திட்டித் தீர்த்த சிவக்குமார் – ஷாக்கான ரசிகர்கள்! எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பிரபல நடிகர் சிவகுமாரின் மகனும், ‘பருத்திவீரன்’ புகழ் கார்த்தியின் அண்ணனுமாவார். தமிழ் திரையுலகத்தில் ‘நேருக்கு நேர்’ படத்தில் முதல்முறையாக அவர் ஹீரோவா நடித்தார். குறுகிய காலக்கட்டத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக மாறினார். அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். … Read more

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான மிரட்டலான நடிப்பின் மூலம் இந்த ஐந்து படங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனங்களை எஸ் கே சூர்யா அவர்கள் கவர்ந்து உள்ளார். அந்த படங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு அவர்களின் நடிப்பில் உருவான படம் … Read more

2ம் பாகம் எடுத்து சொதப்பிய தமிழ்ப் படங்கள் : இவர்கள் மட்டும் விதிவிலக்கு!!

2ம் பாகம் எடுத்து சொதப்பிய தமிழ்ப் படங்கள் : இவர்கள் மட்டும் விதிவிலக்கு!! ஒரு படம் வெற்றி பெற்றால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் எடுக்கப்படும். முதல் பாகத்தின் கதையாக இரண்டாவது பாகம் இருக்கலாம் அல்லது வேறு, வேறு கதையாகவும் இருக்கலாம். முதல் படத்தின் தலைப்பு பிரம்மாண்ட வெற்றி பெற்றால் அதே தலைப்பில் வேறொரு கதையை வைத்து இரண்டாக படம் எடுத்து வெளியிடுவது தமிழ் சினிமாவின் தற்போதைய வழக்கமாக … Read more

பார்ட்டி, போட்டோ சூட் என கலக்கும் நடிகை ரவீனா..

பார்ட்டி, போட்டோ சூட் என கலக்கும் நடிகை ரவீனா.. பிரபல பின்னணி குரல் கலைஞரும், நடிகையுமான ரவீனா அவர்கள் தற்போது விதவிதமான ஆடைகளில் பார்ட்டி, சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படு பிஸியான நடிகையாக மாறிவிட்டார். ரவீனா தமிழ் சினிமாவில் முக்கியமான பின்னணிக் குரல் கலைஞர் ஆவார். இவர், புகழ்பெற்ற பின்னணிக் குரல் நடிகையான ஸ்ரீஜா ரவியின் மகள் ஆவார். இவர் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். அந்த பட்டியலை இங்கு பார்க்கலாம் :- சாட்டை – … Read more

திரையில் வித்தியாசங்களை நிகழ்த்தும் இயக்குநர் வசந்த்!!

திரையில் வித்தியாசங்களை நிகழ்த்தும் இயக்குநர் வசந்த் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான வசந்த் அவர்களைப் பற்றி அவர்கள் இயக்கிய படங்கள் பற்றியும் இங்கு பார்க்கலாம். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்தவர் இயக்குனர் வசந்த். ஆரம்பக் காலக்கட்டத்தில் சிறுகதை எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் தனது எழுத்து மற்றும் இலக்கியப் பயணத்தை தொடங்கினார். பிறகு இயக்குநர் இமயம் கே. பாலச்சந்தர் அவர்களிடம் சிந்து பைரவி, புன்னகை மன்னன் உள்ளிட்ட 18 படங்களில் உதவி இயக்குநராகவும், துணை இயக்குநராகவும் பணியாற்றினார். பிறகு 1990ம் … Read more

ஆடை வடிவமைப்பாளராக மாறியுள்ள பிரபல குத்துப் பாட்டு நடிகை

ஆடை வடிவமைப்பாளராக மாறியுள்ள பிரபல குத்துப் பாட்டு நடிகை ஐட்டம் டான்சராக இருந்து ஆடை வடிவமைப்பாளராக மாறி தொழில் அதிபராக வளர்ந்துள்ளார் நடனக் கலைஞர் ரகசியா. ரகசியா ஒரு இந்திய நடிகை,  மாடல் மற்றும் நாடகம் மற்றும் நடன கலைஞர் ஆவார். பிரபல நடன கலைஞரான ரகசியா அவர்கள் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களின் மனைவியின் உதவியாளராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். உதவியாளராகவும், நடன கலைஞராகவும் தனது பயணத்தை தொடங்கிய ரகசியா அவர்கள் பிறகு நாடகக் கலைஞராகவும் … Read more

விரைவில் முடியப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல் !!

விரைவில் முடியப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல் விஜய் டிவியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் என்னும் சீரியல் விரைவில் முடியப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவசங்கர் அவர்களின் இயக்கத்தில் ப்ரியா தம்பி எழுத்தில், உருவாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர். ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், காவியா, ஹேமா ராஜ்குமார் சரவணன் விக்ரம் உள்ளிட்டோர் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. கடந்த 2018 … Read more

நடிகர் நாசருக்கு மகள், மனைவி, தங்கையாக நடித்த நடிகை இவங்களா?

நடிகர் நாசருக்கு மகள், மனைவி, தங்கையாக நடித்த நடிகை இவங்களா? இயக்குநரும், நடிகருமான நாசர் 1985 ஆம் ஆண்டு “கல்யாண அகதிகள்” என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் அவர்கள் தான், நாசர் அவர்களை சினிமா உலகுக்கு அறிமுகப்படுத்தியதும் அவரே. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் குணசித்திர பாத்திரங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. தமிழ், … Read more