வெறிச்சோடிய சிட்னி மைதானம்

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்றுவருகிறது.. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி ஏற்பட்டுள்ளது. தற்போது வரை ஏறக்குறைய 5000 ஆயிரம் உயிர்களை காவு வாங்கியுள்ள இந்த வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்துக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படாததால் மைதானம் வெறிச்சோடி … Read more

சொதப்பிய நடுவரிசை பேட்ஸ்மேன்கள்:களத்தில் இருந்து வெளியேறிய ரோஹித்:இந்தியாவுக்குப் பின்னடைவு !

சொதப்பிய நடுவரிசை பேட்ஸ்மேன்கள்:களத்தில் இருந்து வெளியேறிய ரோஹித்:இந்தியாவுக்குப் பின்னடைவு ! இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டி 20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்துள்ளது. நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 4 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 … Read more

மீண்டும் சொதப்பிய நியுசிலாந்து… கடைசி ஓவர் திக் திக் – சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி!

மீண்டும் சொதப்பிய நியுசிலாந்து… கடைசி ஓவர் திக் திக் – சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 ஆவது டி 20 போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு நான்காவது டி20 போட்டி இன்று  வெல்லிங்டன் நகரில் இன்று நடைபெற்றது. ஏறகனவே இந்தியா தொடை வென்று விட்டதால் இந்த போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக ரோஹித் மற்றும் ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு … Read more

கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்:சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி!ரோஹித் ஷர்மா அதகளம் !

கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்:சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி!ரோஹித் ஷர்மா அதகளம் ! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அதையடுத்து ஹேமில்டன் … Read more

பயணிகள் விமானம் அருகே தாக்கிய பயங்கர மின்னல்: அதிர்ச்சி புகைப்படம்

பயணிகள் விமானம் அருகே தாக்கிய பயங்கர மின்னல்: அதிர்ச்சி புகைப்படம் நியூசிலாந்து நாட்டில் பயணிகள் விமானம் ஒன்றின் அருகே தொடர்ச்சியாக மின்னல்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் என்ற சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் எமிரேட்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த விமானத்தின் மிக அருகிலும் சுற்றிலும் தொடர்ச்சியாக மின்னல்கள் தாக்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த … Read more