இத்தனை நாள் இது தெரியாமல் போய்விட்டதே! முட்டையில் இவ்வளவு பயனா!
இத்தனை நாள் இது தெரியாமல் போய்விட்டதே! முட்டையில் இவ்வளவு பயனா! முகம் பளிச்சிட ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு முட்டையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இறுதியில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி துணியால் முகத்தைத் துடைத்து மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். முடி கருப்பாகவும் நீளமாகவும் வளர இதனை செய்யலாம். … Read more