விஜய்சேதுபதியுடன் அடுத்த டையப்.. மீண்டும் பேயாக மாறும் நடிகை தமன்னா!!  

Next Diy with Vijay Sethupathi.. Actress Tamannaah will become a ghost again!!

விஜய்சேதுபதியுடன் அடுத்த டையப்.. மீண்டும் பேயாக மாறும் நடிகை தமன்னா!! இந்தியாவில் முன்னணி நடிகையான தமன்னா தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என பல மொழிகளில் பல முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார் நடித்துள்ளார். தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள், பின் அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ரஜினியின் எந்திரன், எந்திரன் 2.0 . கமலின் விஸ்வரூபம் 1&2 . அஜித்தின் பில்லா 1 &2 . … Read more

ஷாருக்கான் உடன் நடிக்க போறேன்!. பெருமிதம் கொள்ளும் நம்ம ஹீரோ!.. யார் தெரியுமா?

ஷாருக்கான் உடன் நடிக்க போறேன்!. பெருமிதம் கொள்ளும் நம்ம ஹீரோ!.. யார் தெரியுமா? சாருக் கான் ருடன் கோலிவுட் இயக்குனர் அட்லீ பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இறுதியாக படத்தின் நடிகர்களில் ஒரு பகுதியாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். அனிருத் … Read more

படப்பிடிப்பில் வாக்குவாதம்! முன்னணி நடிகரை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்கள்..!

விஜய் சேதுபதி படப்பிடிப்பின் போது பத்திரிகையாளர்களுக்கும், படக்குழுவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட விஜய் சேதுபதியே நேரில் வந்து சமாதானம் செய்த சம்பவம் திண்டுக்கல்லில் நிகழ்ந்தது. தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் விஜய் சேதுபதி. அண்மையில் விஜய்யுடன் இணைந்து இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் காட்சிகள் தற்பொழுது படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடிகர் … Read more

துரோக வரலாற்றுக்கு துணைப்போகும் பிரபல நடிகர் !?..கொந்தளிக்கும் மரு.ராமதாஸ்…!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மரு.ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,800 திரைப்படம் துரோக வரலாற்றுக்கு விஜய் சேதுபதி துணை போகக்கூடாது! இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரனின் சாதனைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும் 800 என்ற தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கின்றன. அறியாமையால் ஒரு துரோக வரலாற்றுக்கு துணை போக விஜய் சேதுபதி முனைவது தவறு; அது திருத்தப்பட வேண்டும். விஜய் சேதுபதி … Read more

காதலை தொடங்கும் முன் சபரிமலை சென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய ’தானா சேர்ந்த கூட்டம்’ என்ற திரைப்படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அவர் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் \காற்றுவாக்கில ரெண்டு காதல்\ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதியும் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தாவும் நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லலித் என்பவர் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்தின் … Read more

விஜய்க்காக கொந்தளித்த விஜய்சேதுபதி: பரபரப்பு டுவீட்

சமீபத்தில் தளபதி விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு செய்தனர் என்பது தெரிந்ததே. இந்த ரெய்டு குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவ்வாறு ஒரு ஊடகம் வெளியிட்ட செய்தியில் விஜய், விஜய் சேதுபதி உள்பட பல திரையுலக பிரபலங்கள் மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்காக அவர்கள் திரையுலகில் கிடைக்கும் கருப்பு பணத்தை பயன்படுத்தி வருவதாகவும் இதனை அறிந்து தான் மத்திய அரசு தகுந்த ஆவணங்களுடன் விஜய் வீட்டிலும் … Read more

விஜய்சேதுபதி-நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதான்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் இதே குழுவினர் ஒரு திரைப்படத்தில் இணைய முடிவு செய்தனர். அந்தத் திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தயாரிப்பதாக இருந்தது. இந்த திரைப்படத்திற்கு ’காத்துவாக்கில் ரெண்டு காதல்’ என்ற டைட்டிலும் வைக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு சில காரணங்களால் … Read more

மீண்டும் விஜய்சேதுபதி படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்: நாயகி யார் தெரியுமா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் உருவான ‘நானும் ரவுடிதான்’ என்ற திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்திற்காக நயன்தாராவுக்கு விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் திடீரென இந்த படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது … Read more

‘மாஸ்டர்’ படத்தின் சூப்பர் அப்டேட்: குஷியில் விஜய்சேதுபதி ரசிகர்கள்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் இன்னொரு பக்கம் நடைபெற்று வருகிறது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட்லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாளை மாலை 5 மணிக்கு இந்த படத்தின் மூன்றாவது லுக் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த மூன்றாவது லுக்கில் தளபதி … Read more

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ‘அசுரன்’ பட நாயகி!

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ‘அசுரன்’ பட நாயகி! தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து இருந்தார் என்பதும் இந்த படத்தில் அவரது நடிப்பு பெரும்பாலானவர்களால் பாராட்டப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து மஞ்சுவாரியருக்கு தமிழ் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் மஞ்சு வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் … Read more