300 ஆட்டோ 1 லட்சம் தடுப்பூசி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் புதிய யுக்தி!
300 ஆட்டோ 1 லட்சம் தடுப்பூசி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் புதிய யுக்தி! கொரோனா தொற்று பாதிப்பை இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்பொழுது தான் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளோம்.இருப்பினும் தொற்று பாதிப்பானது இன்றளவும் குறையவில்லை கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 24 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.இரண்டாம் கட்ட அலை முடிந்த நிலையில் மூன்றாவது அலையை நோக்கி மக்கள் சென்று கொண்டுள்ளனர். அடுத்து வரும் அலையை எதிர்க்க மக்கள் தயார் நிலையிலும் … Read more