எடப்பாடிக்கு புது தலைவலி.. 2 தலைவர்களையும் சந்திக்க போகிறாராம் ஓபிஎஸ்! நெருங்குகிறதா முடிவு?
எடப்பாடிக்கு புது தலைவலி.. 2 தலைவர்களையும் சந்திக்க போகிறாராம் ஓபிஎஸ்! நெருங்குகிறதா முடிவு? சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லிக்கு சுற்றுப்பயணம் செல்ல போவதாக ஒரு செய்தி இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஜி – 20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதன் கூட்டங்கள் குறித்து, பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக திடீர் ஆதரவு முன்னதாக, இந்தக் கூட்டத்தில் கலந்து … Read more