குடிமகன்கள் கவனத்திற்கு!! தமிழக டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரம் மாற்றம்!!

Attention Citizens!! Tamil Nadu Tasmark stores sales time change!!

குடிமகன்கள் கவனத்திற்கு!! தமிழக டாஸ்மார்க் கடைகளில் விற்பனை நேரம் மாற்றம்!! தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் இனி டெட்ரா பேக்கின் மூலம் மது பாட்டில்கள் விற்பனை  செய்யப்பட இருப்பதாக தமிழக வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆய்வுத்தீர்வை துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போலி மதுபானங்களை தடுக்கும் விதமாக கண்ணாடி பாடில்களுக்கு பதிலாக இனி டெட்ரா பேக்கில் மது பானங்களை விற்பனை செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மதுப்பிரியர்கள் மதுவை அருந்தி விட்டு மது பாட்டில்களை … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு!! நாளை தீர்ப்பு!!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு!! நாளை தீர்ப்பு!! அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ 1.50 கோடி மோசடி செய்ததாக ஏற்கனவே அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் ரூ.1.50 … Read more

இனிமேல் ரேசன் கடைகளில் இதுவும் விற்பனை !! பொதுமக்களுக்கு ஹாப்பி நியூஸ்!! 

This is also sold in ration shops from now on!! Happy news for public!!

இனிமேல் தமிழக ரேசன் கடைகளில் இதுவும் விற்பனை !! பொதுமக்களுக்கு ஹாப்பி நியூஸ்!!  சென்னையில் 82 ரேசன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார். தற்போது பெட்ரோல் விலையை விட ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டு இருப்பது தக்காளி விலை தான். அதிகரித்து வரும் தக்காளி விலையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சாமானிய மக்கள் தக்காளி வாங்க முடியாத சூழல் உள்ளது. எனவே தக்காளி விலையை கட்டுக்குள் … Read more

மக்கள் அனைவருக்கும்   அமைச்சர் வெளியிட்ட முக்கிய  அறிவிப்பு !! இன்று தொடங்கும் இலவச மருத்துவ முகாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் !!

Important announcement issued by the minister to all the people!! Take advantage of the free medical camp starting today!!

மக்கள் அனைவருக்கும்   அமைச்சர் வெளியிட்ட முக்கிய  அறிவிப்பு !! இன்று தொடங்கும் இலவச மருத்துவ முகாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் !! கருணாநிதி நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் . இதனையொட்டி தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மருந்துவ முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த முகாம் இன்று காலை 8 முதல் மாலை … Read more

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! நியாய விலைக் கடைகளுக்கு பறந்த உத்தரவு!!

Tamil Nadu government's action announcement!! Flying order to fair price shops!!

தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! நியாய விலைக் கடைகளுக்கு பறந்த உத்தரவு!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பால் ரேஷன் கார்டு அட்டை தாரர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளின் மூலம் பொதுமக்கள் பலர் மலிவான விலையில் பருப்பு ,எண்ணெய் மற்றும் சர்க்கரை மற்றும் இலவசமாக அரிசி போன்ற பொருட்களை பெற்று பயனடைகின்றனர். இதனால் கோடிக்கணக்கான மக்கள் நலன் பெற்று அவர்களது வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் பொருட்கள் அனைத்தும் தரமாக … Read more

உறுதியளித்த அன்பில் மகேஷ்!! நம்பிக்கையில் ஆசிரியர்கள்!!

Promised Love Mahesh!! Teachers in Hope!!

உறுதியளித்த அன்பில் மகேஷ்!! நம்பிக்கையில் ஆசிரியர்கள்!! அரசு பள்ளி ஆசிரியர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் நீண்ட கால கோரிக்கையை முதலமைசர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுடன்  ஆலோசனை நடத்தினார். அதில் ஒவ்வொருவரும் கூறிய நீண்டகால கோரிக்கை மற்றும் புதிய கோரிக்கை என்று அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டார்.பின்னர் அவர்கள் கொடுத்த மனுக்கள் அனைத்தையும் … Read more

ஸ்கூல் யூனிபார்மில் இருந்தால் இதற்கு இலவசம்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

Free ride if in school uniform!! Transport department new order for conductors!!

ஸ்கூல் யூனிபார்மில் இருந்தால் இதற்கு இலவசம்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!! தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. கோடையின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் பள்ளி திறப்பை வருகிற 7ஆம் தேதி தள்ளி வைக்க பல்வேறு தரப்பிலிருந்தும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் பாடப்புத்தகங்கள் விநியோகிப்பது, சீருடைகள் வழங்குவது, பஸ் பாஸ், பள்ளிகளில் தூய்மை பணி உள்ளிட்டவை குறித்தும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. … Read more

தலைமுறை தலைமுறையாக வருவதுதான் திமுக!! முன்னாள் அமைச்சர் கருத்து!

தலைமுறை தலைமுறையாக வருவதுதான் திமுக! முன்னாள் அமைச்சர் கருத்து. தலைமுறை தலைமுறையாக வருவதுதான் திமுக கட்சி என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இன்று தமிழக அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றப்படவுள்ளது என்ற தகவலுக்கு ஏற்ப இன்று இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில் தமிழகத்தின் … Read more

அமைச்சராக உதயநிதியின் அடுத்த அதிரடி! மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை உறுதி!

udayanidhis-next-move-as-a-minister-government-job-guaranteed-for-disabled-athletes

அமைச்சராக உதயநிதியின் அடுத்த அதிரடி! மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை உறுதி! சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வாக வெற்றிவாகை சூடிய உதயநிதி, அமைச்சராக ஏன் துணை முதல்வராக கூட பொறுப்பேற்பதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என அக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கூறி வந்தனர். அதுமட்டுமின்றி அவரது செயல்பாட்டிற்கு உயர் பதவி வழங்குபடி முதல்வரிடம் ஒருவர் பின் ஒருவராக கோரிக்கை வைத்து வந்தனர்.அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் ஸ்டாலின் … Read more

கோடிகளில் புரளும் அரசு விளம்பரங்கள்! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! 

Crores of government advertisements! Shocking information released by the minister!

கோடிகளில் புரளும் அரசு விளம்பரங்கள்! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராஜ் பல்வேறு கேள்விகளை எழுப்பினார் அதற்கு அமைச்சர் தாக்குர் எழுத்து பூர்வமாக பதில் அளித்துள்ளார்.அந்த பதிலில் மத்திய அரசின் விளம்பரங்களுக்கு நடப்பு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ91.96 கோடி மற்றும் மின்னணு ஊடகங்களில் ரூ76.84 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. 1.கடந்த 2014 -2015 ஆம் ஆண்டு நிதியாண்டில் அச்சு ஊடகங்களில் ரூ424.84 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது. 2. 468.53 கோடி ரூபாய்  … Read more