அம்மா உணவகங்களில் புதிய மாற்றம்!! மேம்படுத்த நடவடிக்கை!!

New change in Amma restaurants!! Action to improve!!

அம்மா உணவகங்களில் புதிய மாற்றம்!! மேம்படுத்த நடவடிக்கை!! அம்மா உணவகங்களின் கட்டிடங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனுடன் அவற்றிற்கு தேவையான புதிய பொருட்களையும் வாங்க முடிவு செய்துள்ளனர். ஏழைமக்களும், உழைக்கும் மக்களும் ,தினக்கூலிகளும் மலிவு விலையில் தரமான உணவுகளை உண்ணும் வண்ணம் அம்மா அவர்களால் அறிமுக படுத்தப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். இது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட  300க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றனது.இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர். இந்தநிலையில் அம்மா … Read more

அம்மா உணவகம் அவல நிலைக்கு தள்ளப்பட்டது!! ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!!

Amma's restaurant is in dire straits!! O. Panneerselvam condemned!!

அம்மா உணவகம் அவல நிலைக்கு தள்ளப்பட்டது!! ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!! தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அம்மா உணவகங்கள் அனைத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டதாக கண்டனம் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஏழைமக்களும், உழைக்கும் மக்களும் ,தினக்கூலிகளும் மலிவு விலையில் தரமான உணவுகளை உண்ணும் வண்ணம் அம்மா அவர்களால் அறிமுக படுத்தப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். இது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட  300க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றனர்.இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் … Read more

அம்மா உணவகத்தில் புதிய மாற்றங்கள்!! விலையேற்றம் அவசியமா?

New changes at Amma Restaurant!! Is pricing necessary?

அம்மா உணவகத்தில் புதிய மாற்றங்கள்!! விலையேற்றம் அவசியமா? அம்மா உணவகம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்காக மலிவு விலையில் உணவை கொடுப்பதற்காக இந்த அம்மா உணவகம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் தொடங்கப்பட்டு, மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மக்களின் வரவேற்பை பெற்ற காரணத்தினால்  திமுக ஆட்சி அமைந்த பிறகும் அம்மா உணவகங்கள், அதே பெயரில் இயங்கி வருகிறது.  ஆனால் நிதி பிரச்சினை காரணமாக அம்மா உணவகத்தில் … Read more

வருவாய் இழப்பால் அம்மா உணவகங்கள் மூடல் – விளக்கம் அளிக்கும் மேயர்!

Closure of Amma restaurants due to loss of revenue - Mayor explains!

வருவாய் இழப்பால் அம்மா உணவகங்கள் மூடல் – விளக்கம் அளிக்கும் மேயர்! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுகவின் பல திட்டங்களை முடக்கி விட்டது. அவற்றிலும் குறிப்பாக அம்மா உணவகங்களை மூட வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் பலரும் கூறிவந்தனர். அந்த வகையில் சட்டமன்ற கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் அம்மா உணவகத்தை மூடுவதால் இப்போது என்ன ஆகப் போகிறது என்று கேட்டார். அவர் பேசும் பொழுது அம்மா உணவகத்தை மூடுவதில் இவர்கள் குறிக்கோளாக இருக்கிறார்கள் என்று அனைவரும் அறிந்தனர். … Read more

அம்மா உணவகம் மூடல்? திமுக வின் பழி வாங்கும் அதிகார ஆட்டம்!

Mom restaurant closure? DMK's revenge power game!

அம்மா உணவகம் மூடல்? திமுக வின் பழி வாங்கும் அதிகார ஆட்டம்! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்துள்ளது.இம்முறை ஆட்சியில் அமர்ந்த உடன் அதிமுக வை திட்டமிட்டு குறிவைத்து தாக்கி வருகிறது.அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியது.பல பிரமுகர்கள் அரசை ஏமாற்றி வெளியே சுற்றி கொண்டிருக்கும் வேளையில் அவற்றை கண்டு கொள்ளாமல்,அதிமுக வை மட்டும் திட்டமிட்டு படிப்படியாக பழிவாங்கி வருகிறது.பத்தாண்டுகள் ஆட்சியில் அமர முடியாமல் போனதால் தற்போது அதிகாரம் … Read more

உயர் நீதிமன்றம் தமிழக அரசைப் பார்த்து கேட்டக் கேள்வி:? ஒரு கேள்வி கேட்டாலும் நெத்தியடி போல் கேட்ட உயர் நீதிமன்றம்?

உலக சுகாதார நிலையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்,கொரோனாத் தொற்று பாதிக்காமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு பரிந்துரைத்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் முட்டை வழங்கவும், மேலும் தொற்றின் காரணமாக தற்போது பள்ளிகளில் மூடி உள்ளதால் பள்ளிகளில் சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு வாரம் இருமுறை வழங்கும் முட்டையும், வழங்க கோரி … Read more

அம்மா உணவகங்களில் சாப்பாடு இலவசம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

அம்மா உணவகங்களில் சாப்பாடு இலவசம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு! ஊரடங்கு உத்தரவால் உணவு பாதிப்பை தடுக்க சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பரவலை தடுக்க சமூக இடைவெளி, முக கவசம், தினசரி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் மற்றும் உங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுதல். மேலும் அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே … Read more

அம்மா உணவகங்களில் அதிரடி விசிட்..! வெவ்வேறு இடங்களில் தமிழக முதல்வர் ஆய்வு!

அம்மா உணவகங்களில் அதிரடி விசிட்..! வெவ்வேறு இடங்களில் தமிழக முதல்வர் ஆய்வு! கொரோனா பாதிப்பினால் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் உணவகங்கள் மூடப்பட்டு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட அம்மா உணவகம் இக்கட்டான சூழலில் மிகப்பெரும் ஆறுதலாய் அமைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அம்மா உணவகங்களில் தமிழக முதல்வர் அதிரடி விசிட் செய்து வருகிறார். அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் தரமாக உள்ளனவா என்றும், உணவை தயாரிக்க … Read more