அண்ணாமலையின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மேலிடம்!! தமிழகத்திற்கு புதிய பாஜக மேலிட பொறுப்பாளர்.. பரபரக்கும் அரசியல் களம்!!

அண்ணாமலையின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மேலிடம்!! தமிழகத்திற்கு புதிய பாஜக மேலிட பொறுப்பாளர்.. பரபரக்கும் அரசியல் களம்!! தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக அண்மையில் விலகியது.இந்த கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரத்தால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களான அமித்ஷா மற்றும் ஜெ.பி.நட்டாவை சந்திப்பதற்காக அண்ணாமலை அவர்கள் கடந்த ஞாயிற்று கிழமை அன்று திடீர் … Read more

இப்படியெல்லாமா திமுகவினர் செய்ராங்க!!? லியோ ஆடியோ லாஞ்ச் குறித்து டிடிவி தினகரன் பேச்சு!!!

இப்படியெல்லாமா திமுகவினர் செய்ராங்க!!? லியோ ஆடியோ லாஞ்ச் குறித்து டிடிவி தினகரன் பேச்சு!!! நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்டதை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமமுக கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக … Read more

மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் வெறும் கண் துடைப்பு!!! திமுக எம்.பி கனிமொழி அவர்கள் பேட்டி!!!

மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் வெறும் கண் துடைப்பு!!! திமுக எம்.பி கனிமொழி அவர்கள் பேட்டி!!! தற்பொழுது சட்டமாக மாற்றப்பட்டுள்ள பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவானது வெறும் கண் துடைப்பு மட்டும் தான் என்று திமுக கட்சியின் எம்.பி கனிமொழி அவர்கள் பேட்டி அளித்து உள்ளார். மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் மசோதா சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பாஜக அரசால் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அனைத்து கட்சி … Read more

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. மேலிடத்தில் தெளிவு படுத்திய அண்ணாமலை!! ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.. பரபரக்கும் தமிழக அரசியல்!!

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. மேலிடத்தில் தெளிவு படுத்திய அண்ணாமலை!! ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.. பரபரக்கும் தமிழக அரசியல்!! தமிழக அரசியலை சூடு பிடிக்க வைத்த அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தான் பாஜக கூட்டணியில் இருந்து தாங்கள் விலகுவதாக அதிமுக தலைமை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. திரு.அண்ணாமலை அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் … Read more

செய்தியாளரிடம் அத்துமீறிய அண்ணாமலை! சர்ச்சையான பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

செய்தியாளரிடம் அத்துமீறிய அண்ணாமலை! சர்ச்சையான பத்திரிக்கையாளர் சந்திப்பு!! தமிழக அரசியலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிவு குறித்து தான் அனைவரின் மத்தியிலும் பேசப்பட்டு வருகிறது.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க போவதில்லை என்று அதிமுக திட்டவட்டமாக தெரிவித்தது.இந்த கூட்டணி முறிவுக்கு காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அதிமுக குறித்த சர்ச்சைக்கு பேச்சு தான் என்று சொல்லப்படுகிறது.கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுக பல்வேறு அதிரடி காட்டி வருகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டு இருக்கும் பரபரப்புக்கு … Read more

அரசியலில் இருந்து விலகினால் நான் விவசாயம் பார்ப்பேன்!!! சிங்கம் பட சூரியா போல பேசிய அண்ணாமலை!!!

அரசியலில் இருந்து விலகினால் நான் விவசாயம் பார்ப்பேன்!!! சிங்கம் பட சூரியா போல பேசிய அண்ணாமலை!!! பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நான் அரசியலில் இருந்து விலகினால் விவசாயத்தில் இறங்கி நான் வேலை செய்வேன் என்று கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாஜக கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் … Read more

எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான்!! என்னது அந்த இரு கட்சிகளா? அப்போ திமுக ஆட்டம் அவ்வளவு தானா?

எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான்!! என்னது அந்த இரு கட்சிகளா? அப்போ திமுக ஆட்டம் அவ்வளவு தானா? அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார்.முதல்வர் ஸ்டலினை விட எடப்பாடி பழனிசாமி அவர்களின் செய்தி தான் ஊடங்களில் அதிகம் வெளியாகி வருகிறது.அவரின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்று எதிர்பார்க்கும் அளவிற்கு பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி மற்ற காட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் கூட்டணியில் முக்கிய அங்கம் … Read more

அடிபட்டது இந்த கைக்கு பேண்ட் டெய்ட் அந்த கைக்கா!!! இணையத்தில் வைரலாகும் அண்ணாமலையின் வீடியோ!!!

அடிபட்டது இந்த கைக்கு பேண்ட் டெய்ட் அந்த கைக்கா!!! இணையத்தில் வைரலாகும் அண்ணாமலையின் வீடியோ!!! தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட பொழுது கையில் அடிபட்டது. அப்பொழுது அவர் கையில் பேண்ட் டெய்ட் ஒட்டப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் … Read more

200 வழக்குகள் உள்ள ரவுடிக்கு பொறுப்பு வழங்கிய பாஜக!!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!!

200 வழக்குகள் உள்ள ரவுடிக்கு பொறுப்பு வழங்கிய பாஜக!!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!! 200 வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூரியா அவர்களுக்கு மாநில அளவில் பாஜக கட்சி பதவி வழங்கி இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ்நாட்டின் ஒன்றிய அமைச்சராக இருக்கும் எல் முருகன் அவர்கள் தமிழக பாஜக தலைவராக இருந்த பொழுது வண்டலூரில் ரெட்ஹில்ஸ் சூரியா, பூண்டு மதன், குரங்கு ஆனந்த், புளிந்தோப்பு அஞ்சலை, புதுவை விக்கி, புதுசை சோழன், … Read more

அதிமுகவில் 5 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!! அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி!!

அதிமுகவில் 5 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!! அதிரடி காட்டும் எடப்பாடி பழனிசாமி!! முன்னாள் முதலாவரும் அதிமுவின் பொதுக் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் மற்ற கட்சிகளை ஆட்டம் காண வைக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அடுத்து அதிமுகவை வலிமையான,அதிக செல்வாக்கு கொண்ட கட்சியாக மக்கள் மத்தியில் நிலைநாட்டி வரும் இபிஎஸ் அவர்கள் அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதன்படி அதிமுகவிற்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அதிரடி காட்டி … Read more