நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது!!! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது!!! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!! நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றும் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட இருப்பதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். கும்பகோணத்தில் இன்று(செப்டம்பர்27) நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அடுத்த வருடம் நடக்கவிருக்கும் … Read more

ஆந்திரா விரைந்த எடப்பாடி பழனிசாமி!! ஓ இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா?

ஆந்திரா விரைந்த எடப்பாடி பழனிசாமி!! ஓ இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா? முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆன்மீக சுற்று பயணம் மேற்கொள்ள ஆந்திர மாநிலம் செல்ல இருக்கிறார். தமிழக அரசியலில் அடுத்தடுத்து அதிரடி காட்டி ஆளும் திமுக அரசை கலங்கடித்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களாக அதிமுக … Read more

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! ஆட்டம் கண்டிருக்கும் திமுக! அடுத்து இது தான் நடக்கும்!!

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! ஆட்டம் கண்டிருக்கும் திமுக! அடுத்து இது தான் நடக்கும்!! அறிஞர் அண்ணா குறித்து சர்ச்சையாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சற்று பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவை … Read more

நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!!

நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!! இன்று(செப்டம்பர்25) நடைபெற்ற அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்  போவது கிடையாது என்று அதிகாரப்பூர்வமாக அதிமுக கட்சி அறிவித்துள்ளது. சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(செப்டம்பர்25) மாலை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை தாங்கினார். சில வருடங்களாகவே … Read more

மாணவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!!! இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!!!

மாணவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!!! இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!!! ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாணவி ஒருவருடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே இருவரும் ஒருநாள் பயணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சென்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் … Read more

அதிமுக Vs பாஜக.. மாஜி அமைச்சர்களை சந்திக்க மறுத்த அமித்ஷா! இபிஎஸ் முடிவு என்ன?

அதிமுக Vs பாஜக.. மாஜி அமைச்சர்களை சந்திக்க மறுத்த அமித்ஷா! இபிஎஸ் முடிவு என்ன? தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கருத்து மோதல் உச்சத்திற்கு சென்று கூட்டணி முறிவு ஏற்படும் நிலைக்கு வந்துவிட்டது.நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சனாதனம் குறித்த கருத்தால் இரு கட்சிகளிடையே பிளவு உண்டாகி இருக்கிறது.கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் ‘அறிஞர் அண்ணா’ சனாதனம் குறித்து தவறாக பேசியதால் முத்துராமலிங்க தேவர் கடும் கோபமடைந்து அவரை கண்டித்தார். இதனால் பயந்து அறிஞர் அண்ணா … Read more

கோவை மாவட்டத்தில் மீண்டும் போட்டியிடப் போகிறேன்!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பேட்டி!!!

கோவை மாவட்டத்தில் மீண்டும் போட்டியிடப் போகிறேன்!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பேட்டி!!! நடக்கவிருக்கும் தேர்தலில் மீண்டும் கோவை மாவட்டத்தில் போட்டியிட தயாராக இருக்கின்றேன் என்று நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். கோவை மாவட்டம் அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் மக்கள் நீதி மையத்தின் மாநில செயற்குழு மற்றும் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று(செப்டம்பர்22) நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் நடிகர் … Read more

கூலித் தொழாலாளியாக மாறிய ராகுல் காந்தி!!! இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!!

கூலித் தொழாலாளியாக மாறிய ராகுல் காந்தி!!! இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!! டெல்லி ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இரயில் நிலையத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் சிவப்பு நிற சட்டையை அணிந்து சுமை தூக்கி செல்லுமாறு உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வாயிலாக வருகின்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் … Read more

இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!!

இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!! மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “ஏழைக் குடும்பத்தில் பிறந்து இரயில்வே மேடையில் வளர்ந்த நான் நாடாளுமன்றத்திற்குள் நுழைவேன் என்று நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று(செப்டம்பர்18) தொடங்கி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. பழைய நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்று தற்பொழுது நடைபெறும் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(செப்டம்பர்19) முதல் புதிய … Read more

சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக “இந்தி” உள்ளது – அமித்ஷா பேச்சு!!

சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக “இந்தி” உள்ளது – அமித்ஷா பேச்சு!! கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழி என்ற அந்தஸ்தை ‘இந்தி’ பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14 ஆம் நாள் ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்த இந்தி மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ‘இந்தி திவஸ்’ விழாவில் … Read more