ஆளுநர் நாற்காலியில் கெத்தா இருந்த தமிழிசை அக்காவுக்கு இப்படி நிலைமையா..??
ஆளுநர் நாற்காலியில் கெத்தா இருந்த தமிழிசை அக்காவுக்கு இப்படி நிலைமையா..?? தென்சென்னை தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வந்துள்ளார் தமிழிசை செளந்தரராஜன். எனவே எப்படியாவது வெற்றி பெற்று விடவேண்டும் என்ற முனைப்போடு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். தென்சென்னை பொருத்தவரை மொத்தம் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அவற்றின் சோழிங்கநல்லூர் தொகுதி தான் தமிழகத்தில் அதிக வாக்காளர்களை … Read more