இனி சுற்றுலா நிறுவனங்களில் இது கட்டாயம்!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!!
இனி சுற்றுலா நிறுவனங்களில் இது கட்டாயம்!! மாநில அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் ஏராளமான சுற்றுள்ள தளங்கள் உள்ளது.அதனை பார்பதற்கு வெளிநாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இவ்வாறு தமிழகத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளை சுற்றி காட்டுவதற்கு என்று மக்கள் உள்ளனர்.இதனை பணியாக வைத்து செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் நிறுவனங்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் … Read more