வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரர்கள்!! பிசிசிஐ அறிவிப்பு!!
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரர்கள்!! பிசிசிஐ அறிவிப்பு!! வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 T20 போட்டிகளில் களமிறங்க உள்ளது. அந்த வகையில் தற்போது டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இரண்டு அணிகளுக்கு ரோகித் ஷர்மா கேப்டனாகவும், ஒருநாள் தொடருக்கு ஹர்த்திக் பாண்டியா மற்றும் டெஸ்ட் தொடருக்கு ரகானேவும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். … Read more