கிட்ட பார்வை தூரப்பார்வை கண் எரிச்சல் சரியாக இந்த ஒரு காய் இருந்தால் போதும்!!
கிட்ட பார்வை தூரப்பார்வை கண் எரிச்சல் சரியாக இந்த ஒரு காய் இருந்தால் போதும்!! தற்போது இருக்கும் நிலைமையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்ணாடி போட்டுக் கொண்டுதான் வேலையை செய்கிறார்கள். அந்த காலத்தில் பெரியவர்கள் மட்டுமே கண்ணு தெரியவில்லை என்று கண்ணாடியை பயன்படுத்துவர் ஆனால் தற்போது இருக்கின்ற நிலைமையோ 5 வயது குழந்தை முதல் கண்ணாடி போட்டு தான் பார்க்கின்றனர். கண்பார்வை பிரச்சனைக்கு காரணம் நம்மை சுற்றி இருக்கக்கூடிய சுற்றுச்சூழல்தான் அதிகமாக மொபைல் போனை … Read more