விருதுநகர் மாவட்டத்தில் கோர விபத்து!! குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!!
விருதுநகர் மாவட்டத்தில் கோர விபத்து!! குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!! திருமங்கலம் அருகே அதிவேகத்தில் தாறுமாறாக ஓடிய கார்,தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில்,ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை,வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் கனகவேல். மதுரை பஜாரில் செல்போன் கடை நடத்தி வந்த இவர்,தனது மனைவி,மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு காரில் சென்றுவிட்டு,மீண்டும் மதுரைக்கு திரும்பியுள்ளார். … Read more