பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்! ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறிய தகவல்
பிரதமர் மோடியின் விருப்பம் இதுதான்! ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் கூறிய தகவல்! அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என்று ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் திமுக -காங்கிரஸ் சார்பில் இபிகே இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பாஜக அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்படவில்லை. இபிஎஸ்ஸும் ஓபிஎஸ்-ம் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவிக்கப் போகிறோம் என்று கூறியதால் … Read more