இப்படி ஆடினால் எங்கு பந்து போடுவோம்!! குஜராத் அணி வீரர் டுவீட்!!
இப்படி ஆடினால் எங்கு பந்து போடுவோம்!! குஜராத் அணி வீரர் டுவீட்!! நேற்றைய போட்டியில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் விளையாடிய ஆட்டத்தை பார்த்து குஜராத் டைட்டன்ஸ் வீரர் ஆட்டத்தை பாராட்டி டுவீட் செய்துள்ளார். நேற்று மும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை எளிமையாக சேஸ் செய்து மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த … Read more