பெண்ணை சோதனையிட்ட அதிகாரிகள்!! அதற்குள் வைத்து நூதனமாக கடத்தலில் ஈடுபட்ட சம்பவம்!!
பெண்ணை சோதனையிட்ட அதிகாரிகள்!! அதற்குள் வைத்து நூதனமாக கடத்தலில் ஈடுபட்ட சம்பவம்!! பெண் ஒருவர் நூதனமான முறையில் கடத்தலில் ஈடுபட்டுள்ளது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் தங்கத்தை விதவிதமான முறையில் கடத்தி வருவார்கள். அவற்றில் சில தான் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்குவதுண்டு. ஆனால் இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக வித்தியாசமான முறையில் ஒரு பெண் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு உள்ளார். சீனாவிற்கும் ஹாங்காங்கிற்கும் இடையிலான எல்லை பகுதியில் சுங்க அதிகாரிகள் … Read more