சிகிச்சைக்காக வந்தது வேறொரு வியாதிக்கு ஆனால் ஊசியோ நாய் கடிக்கு! அஜாக்கிரதை சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை!
சிகிச்சைக்காக வந்தது வேறொரு வியாதிக்கு ஆனால் ஊசியோ நாய் கடிக்கு! அஜாக்கிரதை சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை! காய்ச்சல் மற்றும் சளி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி போடப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சம்பவம் கடலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. கடலூர் அரசு மருத்துவமனையில் 12 வயது மதிப்புள்ள சிறுமி ஒருவர் சளி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள செவிலியர்கள் அவருக்கு நாய் கடிக்கான ஊசி போட்டதால் அந்த சிறுமி மயக்கம் … Read more