யூடியூப் டிடிஎப் வாசன் சென்றதால் போலீசார் கொடுத்த தர்மடி! கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு!
யூடியூப் டிடிஎப் வாசன் சென்றதால் போலீசார் கொடுத்த தர்மடி! கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு! கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியை சேர்ந்தவர் நடராஜன் இவருடைய மகன் விக்னேஷ்.இவர் திரைப்படத்துறையில் மேலாளராக பணி புரிந்து வருகின்றார்.மேலும் கடலூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவருடைய மகன் செந்தில்.இவர் திரைப்பட இயக்குநரக இருக்கின்றார்.இந்நிலையில் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள விக்னேஷ் வீட்டின் அருகில் திரைப்படத்துறைக்கு தனி அலுவலகம் காட்டினார்கள்.அதன் திறப்பு விழாவிற்கு யூடியூப் புகழ் டிடிஎப் வாசனை வரவேற்றனர்.அதற்காக கடலூர் பாரதி சாலையில் … Read more