அதிமுக உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு – எடப்பாடியார் அறிவிப்பு!!
அதிமுக உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு – எடப்பாடியார் அறிவிப்பு அஇஅதிமுக கட்சியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் படிவங்களை தலைமையிடத்தில் ஒப்படைப்பதற்கான காலங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது ஏன் என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி முதல் அதிமுக உறுப்பினர்கள் படிவங்கள் விநியோகிக்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மே 5ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிமுக … Read more