பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையால் கவலைப்படுகிறீர்களா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!!
பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையால் கவலைப்படுகிறீர்களா?? கட்டாயம் இதை ட்ரை பண்ணுங்க!! குழந்தை பிறந்த பிறகு தொப்பை அதிகமாக இருந்தால் இதை சாப்பிட்டால் போதும்.குழந்தை பிறந்த பிறகு உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் கருப்பையை சுருக்கி கர்ப்பத்துக்கு முந்தைய நிலையில் செல்ல வேண்டும். கருப்பை விரிவடைந்ததால் வயிற்றில் இருக்கும் சருமமும் விரிவடைந்திருக்கும். இதனால் வயிறு பகுதி தசை தளர்ந்து இருக்கும். உடனடியாக வயிறு பழைய நிலைக்கு திரும்புவதற்கு சாத்தியம் குறைவு தான். ஆனால் சில குறிப்புகளை சரியாக பின்பற்றுவதன் … Read more