5 மாநிலங்களில் 35 நாட்களில் 5 கொலைகள்!! கல்லூரி மாணவியின் கொலை வழக்கில் மிரளவிட்ட சீரியல் கில்லர் பற்றிய அதிர்ச்சி பின்னணி!!
கல்லூரி மாணவியின் கொலை வழக்கை விசாரித்த போது போலீசாருக்கு அதிர்ச்சி தரும் தகவலாக சீரியல் கில்லர் செய்த கொலை பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 14-ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் தோழியுடன் மொபைல் போனில் பேசியபடி தனியாக நடந்து சென்ற போது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வல்சாத் நகர போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் 2000 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து சந்தேகத்திற்கு உரிய … Read more