அவரைப் போல பேட்டிங் ஆட முடியாது!!! ரோஹித் சர்மாவை கலாய்த்த முன்னாள் இந்திய வீரர்!!!

அவரைப் போல பேட்டிங் ஆட முடியாது!!! ரோஹித் சர்மாவை கலாய்த்த முன்னாள் இந்திய வீரர்!!! நேற்று(செப்டம்பர்2) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அவர்களின் பேட்டிங்கை பார்த்து முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் கிண்டலான பதிவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகமே எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று(செப்டம்பர்2) இலங்கையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. … Read more

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி நாக்பூரில் நடந்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடந்தது. 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியதுடன் தலா 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற இந்தியா … Read more

15 ஐபிஎல் தொடரில் இணையும் 2 புது அணிகள்! இத்தனை கோடிக்கு ஏலமா? வெளிவந்த அதிராப்பூர்வ வெளியீடு!

2 new teams to join in 15 IPL series! Is it an auction for so many crores? Amazing release released!

15 ஐபிஎல் தொடரில் இணையும் 2 புது அணிகள்! இத்தனை கோடிக்கு ஏலமா? வெளிவந்த அதிராப்பூர்வ வெளியீடு! ஐபிஎல் 14 வது சீசன் இப்பொழுது நடைபெற்று முடிந்தது.அதன் இறுதிப் போட்டி அக்டோபர் மாதம் 15ஆம் தேதி நடைபெற்றது.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுயது.முதலில் டாஸ்கை ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது. அதனை அடுத்து சிஎஸ்கே தனது அபார பீல்டிங் கால் ராஜஸ்தான் ராயல்ஸ் டஃப் ஃபைட் கொடுத்தது. அதனையாடுத்து சிஎஸ்கே ஐபிஎல் 14 வது … Read more

முகமது ஷமிக்கு பதிலாக இவரை அனுப்புங்கள்! சுனில் கவாஸ்கர் கருத்து

Sunil Gavaskar-News4 Tamil

முகமது ஷமிக்கு பதிலாக இவரை அனுப்புங்கள்! சுனில் கவாஸ்கர் கருத்து முகமது ஷமிக்கு பதில் இவரை இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புங்கள்-இவரை விட திறமையானவர் யாரும் இல்லை என சுனில் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து பிறகு தோல்வியில் இருந்து மீண்டு 20-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இந்தியாவின் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் ஹர்திக் … Read more

வாழ்த்து தெரிவிக்க கூட சாதி பார்க்கிறாரா திருமாவளவன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

வாழ்த்து தெரிவிக்க கூட சாதி பார்க்கிறாரா திருமாவளவன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கராசு நடராஜன் தனது திறமையினால் ரஞ்சி டிராபி, TNPL ,IPL போட்டி என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது இந்திய‌ அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது வரை அவர் கலந்து கொண்ட போட்டிகளில் மிகவும் சிறப்பாகவே விளையாடி வருகிறார் யார்க்கர் நாயகனான சேலம் எக்ஸ்பிரஸ் தங்கராசு நடராஜன். சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலிருந்து … Read more

கொரோனா பாதிப்பு: இந்திய கிரிக்கெட் அணியின் சம்பளத்தில் கை வைக்கப்படுமா.?

கொரோனா பாதிப்பு: இந்திய கிரிக்கெட் அணியின் சம்பளத்தில் கை வைக்கப்படுமா.? கொரோனா பாதிப்பின் காரணமாக நடக்க இருந்த கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதிக்காக கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தில் கை வைக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உலகளவில் ஆதிக்கம் செய்து வரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு ஒரு வாரத்திற்கு முன்பு அமல்படுத்தியது. இந்த பாதிப்பினால் உலகளவில் 47 ஆயிரம் உயிரிழப்பு … Read more

TNPL 2019 கிரிக்கெட் போட்டி ஆரம்பம்! திண்டுக்கல் டிராகன் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இடையேயான முதல் ஆட்டத்தில் வெல்ல போவது யார்? Dream 11பரிந்துரைகள்

TNPL 2019 கிரிக்கெட் போட்டி ஆரம்பம்! திண்டுக்கல் டிராகன் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இடையேயான முதல் ஆட்டத்தில் வெல்ல போவது யார்? Dream 11பரிந்துரைகள் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி.என்.பி.எல்.போட்டியில் முற்றிலும் எதிராக விளையாடி கொண்டிருந்த இரண்டு அணிகள் டிஎன்பிஎல் 2019 ஆம் ஆண்டிற்கான முதல் ஆட்டத்திற்கு மீண்டும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றன. திண்டுக்கல் டிராகன்கள் லீக்கின் கடைசி ஆட்டத்தில் பயங்கரமாக இருந்தன மேலும் புள்ளிகள் அட்டவணையில் முதல் இடத்தைப் பிடித்தன. இருப்பினும், இறுதிப் … Read more