அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர் இலவசம்!
அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர் இலவசம்! குஜராத் அரசானது மக்களுக்கு எண்ணற்ற பலன்களை அளித்து வருகின்றது.அந்த வகையில் ரேஷனில் மலிவு விலையில் பொருட்கள் போன்றவைகளும் இதில் அடங்கும். மேலும் குஜராத் அரசிற்கு உட்பட பகுதிகளில் சுமார் 38 லட்சம் இல்லத்தரசிகள் உள்ளனர்.அவர்களை நினைவில் கொண்டு அம்மாநில அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது. பொது மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் பணம் செலுத்தப்படும் அந்த பணமானது சுமார் ரூ1,700 கோடி ஆகும்.பிரதம மந்திரி உஜ்வாலா … Read more