வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!
வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை! மலைகளின் இளவரசியாக விளங்கி வரும் சுற்றுலா தளம் கொடைக்கானல்.பேரிஜம் என்ற ஏரி உள்ளது. மேலும் இந்த ஏரியானது வனத்துறை கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. இந்த ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தப்படியே பயணம் செய்யலாம் என்பதால் தான் சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்ல அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு செல்ல வேண்டும் என்றால் வனத்துறை சோதனை சாவடியில் முன் அனுமதி டிக்கெட் பெற … Read more