மாடு வளர்ப்பவர்களுக்கு போட்ட புதிய ரூல்ஸ்.. 3 லட்சம் வரை அபராதம்!! சென்னை மாநகராட்சி காட்டிய அதிரடி!!
மாடு வளர்ப்பவர்களுக்கு போட்ட புதிய ரூல்ஸ்.. 3 லட்சம் வரை அபராதம்!! சென்னை மாநகராட்சி காட்டிய அதிரடி!! சென்னை மாநகராட்சியானது செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் என தொடங்கி கால்நடை உள்ளிட்ட அனைத்திற்கும் உரிமம் பெற வேண்டும் என்று விதியை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் சென்னையில் பல வீடுகளில் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் போதிய இடம் இல்லாததால் அப்படியே சாலைகளில் திரிந்து வருகின்றது. இதனால் மாடானது பொதுமக்களை முட்டுவது போக்குவரத்து நெரிசல் என பல பிரச்சனைகள் உண்டாகிறது. … Read more