தோனி தயாரிப்பில் முதல் திரைபடம் “எல்ஜிஎம்” சூப்பரா?? முழு டிவிட்டர் விமர்சனம்!!

Is Dhoni's first movie “LGM” super?? Full Twitter Review!!

தோனி தயாரிப்பில் முதல் திரைபடம் “எல்ஜிஎம்” சூப்பரா?? முழு டிவிட்டர் விமர்சனம்!! ஹரிஸ் கல்யாண் தற்பொழுது நடித்து முடித்துள்ள படம் எல்.ஜி.எம். இந்த படத்தில் இவானா,நதியா ,யோகி பாபு என்று பலர் நடிக்கின்றனர். தற்பொழுது படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தோனி தயாரித்த இந்த படத்தை பார்க்காமல் இருக்க முடியுமா என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம்  ஒரு காமெடி கலாட்டா நிறைத்த படமாகஉள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தொடக்கத்தில் ஹீரோ ஹீரோயினிடம் … Read more

டிவிட்டரில் இணைந்த நடிகர் விக்ரம்… வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி

டிவிட்டரில் இணைந்த நடிகர் விக்ரம்… வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். தற்போது அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா ஆகிய படங்கள் ரிலீஸாக உள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் வித்தியாசமான கதைக்களன்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு சரியான ஹிட் படம் அமையவில்லை. இநிந்லையில் இப்போது அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோப்ரா … Read more

பதிலுக்கு பதில்…. டிவிட்டர் மேல் எலான் மஸ்க் அதிரடியாக வழக்கு!

பதிலுக்கு பதில்…. டிவிட்டர் மேல் எலான் மஸ்க் அதிரடியாக வழக்கு! டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக இருந்த எலான் மஸ்க் அதை கிடப்பில் போட்டுவிட்டார். இது பரபரப்பைக் கிளப்பியது. உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்தார். முதலில் இதற்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், பின்னர் அதிகளவிலான பங்குகள் எலான் மஸ்க் கைவசம் செல்ல இருந்ததால் அதற்கு சம்மதித்தது. இதற்கிடையில் ட்விட்டரில் உள்ள போலி … Read more

நாக சைதன்யாவோடு இணைந்த வீட்டை அடம்பிடித்து வாங்கிய சமந்தா!

நாக சைதன்யாவோடு இணைந்த வீட்டை அடம்பிடித்து வாங்கிய சமந்தா! நடிகை சமந்தாவின் விவாகரத்து ஒரு ஆண்டும் ஆகியும் இன்னும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து … Read more

“பிரிவதை தவிர வேறு வழியில்லை… இப்போது வலிமையாக உணர்கிறேன்…” விவாகரத்து குறித்து சமந்தா

“பிரிவதை தவிர வேறு வழியில்லை… இப்போது வலிமையாக உணர்கிறேன்…” விவாகரத்து குறித்து சமந்தா தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து நடித்த போது நட்பாகி அந்த நட்பு காலப்போக்கில் காதலாக … Read more

ஒப்பந்தத்தை ரத்து செயத எலான் மஸ்க்… ட்விட்ட்ர் நிறுவனம் வழக்கு… பரபரப்பு சம்பவம்!

ஒப்பந்தத்தை ரத்து செயத எலான் மஸ்க்… ட்விட்ட்ர் நிறுவனம் வழக்கு… பரபரப்பு சம்பவம்! எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்தார். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக அறிவித்தார். முதலில் இதற்கு ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்புகளை தெரிவித்தாலும், பின்னர் அதிகளவிலான பங்குகள் எலான் மஸ்க் கைவசம் செல்ல இருந்ததால் அதற்கு சம்மதித்தது. இதற்கிடையில் ட்விட்டரில் உள்ள … Read more

ராகுல்காந்தி டிவிட்டர் கணக்கு முடக்கம்!

Rahul Gandhi

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, ஆளும்  பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும், கருத்து மோதல்களையும் ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக தற்போது பெகாசஸ் விவகாரத்தை அனைத்து எதிர்க்கட்சி பிரிதிநிதிகளுடன் பேசி, நாடாளுமன்றத்தில் திரம்பட எடுத்துச் சென்று, நாடாளுமன்றத்தையே முடக்கி வைத்துள்ளார். அதே நேரத்தில், டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை தனது தலைமையில் … Read more

1 லட்சம் ரூபாய் மின் கட்டணம் வசூலிப்பு; நடிகரின் ட்வீட்டை பங்கம் செய்த ரசிகர்கள்!

கொரோனா ஊரடங்கு காரணத்தால் மக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் வழக்கத்தை விட கூடுதலான மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் முதம் மின் கட்டணம் அதிகம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஊரடங்கினால் 18 – 20 மணி நேரம் வீட்டிலேயே இருப்பதால் கூடுதல் மின்சாரம் பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே மின் கட்டணமும் கூடுதலாக உள்ளது என்று, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இந்நிலையில் நடிகர் ஒருவர் … Read more

சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி !

corona virus

சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி ! பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் ஜாக்கி சானுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பரவிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 2000 பேரருக்கும் மேல் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 80000 … Read more

உங்கள் வீட்டின் வாடகை எவ்வளவு? ரசிகரின் கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்த ஷாருக்

உங்கள் வீட்டின் வாடகை எவ்வளவு? ரசிகரின் கேள்விக்கு வித்தியாசமாக பதிலளித்த ஷாருக் டிவிட்டரில் ரசிகர்களுடன் கலனதுரையாடிய சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கான் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு நச்சென்று பதிலளித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் போட்டியில் இருக்கும் ’கான்’ நடிகர்களில் பாலிவுட் பாட்ஷா எனப்படும் ஷாருக் கானுக்கு சில வருடங்கள் இறங்குமுகமாக அமைந்துள்ளது. வரிசையாக அவர் நடித்த ரய்ஸ், பேன், ஜீரோ ஆகியப் படங்கள் தோல்வியடைந்து அவரை துவள வைத்துள்ளன. இதனால் இரு ஆண்டுகளாக அவர் நடித்த … Read more