கணவனை இழந்த பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி??
கணவனை இழந்த பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி?? கணவரை இழந்த பெண்களுக்கு உதவித்தொகையை வழங்கும் திட்டத்தை டெல்லி அரசானது முதல் முறையாக கொண்டு வந்துள்ளது. அதாவது, கணவரை பிரிந்து வாழும் பெண்கள், விவாகரத்து பெற்று தனியாக வசிக்கும் பெண்கள், பதினெட்டு வயது முதல் 59 வயது வரை உள்ள விதவை பெண்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கான பென்ஷன் வழங்கும் திட்டத்தை டெல்லி அரசாங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. கணவரை இழந்து இவ்வாறு தனியாக வாழும் பெண்களுக்கு உதவி … Read more