இந்த நிறுவனங்களில் இனி 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! உற்சாகத்தில் பணியாளர்கள்!
இந்த நிறுவனங்களில் இனி 4 நாட்களுக்கு மட்டுமே வேலை! உற்சாகத்தில் பணியாளர்கள்! இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டர் ,அமேசான் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் அதிரடியாக ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணி சுமையை அதிகரித்தும்,பணியாளர்கள் வருந்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். ஆனால் தற்போது உலகில் பல்வேறு நிறுவனங்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற கொள்கைக்கு மாறி வருகின்றன.அதுபோலவே தற்போது பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலக பணி நான்கு … Read more